Asborn Sam – Yehova Yeerae Song Lyrics

Yehova Yeerae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Asborn Sam, Kingsley Davis

Yehova Yeerae Christian Song Lyrics in Tamil

யெகோவாயீரே யெகோவாயீரே
எல்லாமே பார்த்து கொள்வீரே
யெகோவாயீரே யெகோவாயீரே
சிறந்ததை தருபவரே -2

நான் இழந்ததிலும் சிறந்ததையே
என் வாழ்வில் தருபவரே- 2

யெகோவாயீரே யெகோவாயீரே
எல்லாமே பார்த்து கொள்வீரே
யெகோவாயீரே யெகோவாயீரே
சிறந்ததை தருபவரே -2

1.வானத்து நட்சத்திரம் போல்
உயர்த்தி வைத்திடுவார்
கடற்கரை மணலை போல்
பெருக செய்திடுவார் – 2

சந்ததிக்குள்ளே சகல ஜனங்களும்
ஆசீர்வதிக்கப்படும்
என் சந்ததிக்குள்ளே சகல ஜனங்களும்
ஆசீர்வதிக்கப்படும்

2.பட்சித்த வருஷங்களின்
விளைவை தந்திடுவார்
பூரண நன்மைகளால்
திருப்தி ஆக்கிடுவார் – 2

சந்ததி மேலே ஆவியை ஊற்றி
சந்தானத்தை என்றும் உயர்த்திடுவீர்
என் சந்ததி மேலே ஆவியை ஊற்றி
சந்தானத்தை என்றும் உயர்த்திடுவீர்

Yehova Yeerae Christian Song Lyrics in English

Yehova Yeerae Yehova Yeerae
Ellame parthu kolveere
Yehova Yeerae Yehova Yeerae
Siranthathi tharupavare -2

Naan izhanthathilum siranthathaiye
En vazhvil tharupavare -2

Yehova Yeerae Yehova Yeerae
Ellame parthu kolveere
Yehova Yeerae Yehova Yeerae
Siranthathi tharupavare -2

1.Vaanaththu natchaththiram pol
Uyarththi vaiththiduvaar
Kadarkarai manalai pol
Peruga seithiduvaar -2

Santhathikkulle sagala janangalum
Aaseervathikkappadum
En Santhathikkulle sagala janangalum
Aaseervathikkappadum

2.Patchiththa varushangalin
Vilaivai thanthiduvaar
Poorana nanmaigalaal
Thirupthi aakkiduvaar -2

Santhathi mele aaviyai ootri
Santhanaththai endrum uyarththiduveer
Santhathi mele aaviyai ootri
Santhanaththai endrum uyarththiduveer

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post