LYRIC

Yehovah Devanuku – English Version

Yehovah devanuku aayiram naamangal
Ethai solli paadiduven
En karthaathi karthar seitha nanmaigal aayiram
Karam thatti paadiduven

Yehovah Shalom
Yehovah Shamma
Yegovah Ruvah
Yehovah Rapah

1. Elroyi ku allelooyah
Ennai neerea kandir iyya
Yekkam ellam thirtheer iyya
Naan thaagathodu vantha pothu
Jeeva thanner enaku thanthu
Thaagamellam thirtheer iyya – Yehovah Shalom

2. El-Shadai um neenga thaanga
Sarva valla devanaaga
Ennai entrum nadathuneenga
Ebenazer um neenga thaanga
Uthavi seium devanaga
Ennai entrum thaanguvinga – Yehovah Shalom

3. Elohim um neenga thaanga
Engum ulla devan neenga
Entha naalum paaduvenga
Immanuvel neenga thaanga
Mannil vantha devan neenga
Intrum entrum paaduvenga – Yehovah Shalom

Yehovah Devanuku – Tamil Version

யெகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதை சொல்லி பாடிடுவேன்
என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன் -2

யெகோவா ஷாலோம்
யெகோவா ஷம்மா
யெகோவா ரூவா
யெகோவா ராபா -2

1. எல்ரோய்க்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீர் ஐயா
ஏக்கம் எல்லாம் தீர்த்தீர் ஐயா
நான் தாகத்தோடு வந்த போது
ஜீவ தண்ணீர் எனக்கு தந்து
தாகமெல்லாம் தீர்த்தீர் ஐயா -2  – யெகோவா ஷாலோம்

2. எல்ஷடாய்யும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துனீங்க
எபனேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க -2 – யெகோவா ஷாலோம்

3. எலோஹிமும் நீங்க தாங்க
எங்கும் உள்ள தேவன் நீங்க
எந்த நாளும் பாடுவீங்க
இம்மானுவேல் நீங்க தாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவீங்க -2 – யெகோவா ஷாலோம்

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT