Yehovah – Messiah Dasan Song Lyrics
Yehovah Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Messiah Dasan
Yehovah Christian Song Lyrics in Tamil
யெகோவா யீரே
எல்லாம் பார்த்து கொள்வீர்
யெகோவா நிசியே
என்னாலும் வெற்றி தருவீர்
கலக்கங்கள் எனக்கு இல்ல
குழப்பங்கள் ஒன்றும் இல்ல
தகப்பன் பார்த்து கொள்வார்
மலைகள் விலகிடுமே
தந்தை தோலிலே சுமப்பார்
சீரும் அலைகள் அடங்கிடுமே
எலியாவின் தேவன் நீர்
காகத்தைக் கொண்டு போசிப்பீர்
ஆகாரின் தேவன் நீர்
என் கண்ணீரை காண்கின்றீர்
தகப்பன் பார்த்து கொள்வார்
மலைகள் விலகிடுமே
தந்தை தோலிலே சுமப்பார்
சீரும் அலைகள் அடங்கிடுமே
யாக்கோபின் தேவன் நீர்
என்னை பெருக செய்திடுவீர்
மோசேயின் தேவன் நீர்
மாராவை மதுரமாய் மாற்றிடுவீர்
தகப்பன் பார்த்து கொள்வார்
மலைகள் விலகிடுமே
தந்தை தோலிலே சுமப்பார்
சீரும் அலைகள் அடங்கிடுமே-யெகோவா யீரே
Yehovah Christian Song Lyrics in English
Yehova yeare
Ellam paarthu kolveer
Yehova nisiye
Ennalum vetri tharuveer
Kalakkangal enakku illa
Kulappangal ondrum illa
Thagappan paarthu kolvaar
Malaigal vilagidume
Thanthai tholile sumappaar
Seerum alaigal adangidume
Eliyavin thevan neer
Kagathai kondu poshippeer
Aagaarin thevan neer
En kanneerai kaangireer
Thagappan paarthu kolvaar
Malaigal vilagidume
Thanthai tholile sumappaar
Seerum alaigal adangidume
Yakkopin thevan neer
Ennai peruga seithiduveer
Moseyin thevan neer
Maravai mathuramaai matriduveer
Thagappan paarthu kolvaar
Malaigal vilagidume
Thanthai tholile sumappaar
Seerum alaigal adangidume – Yehova Yere
Comments are off this post