Yehovah Namam Song Lyrics
Artist
Album
Yehovah Namam Song Lyrics From the Album Anbin Geethangal Vol 1 Sung By. Daniel Jawahar.
Yehovah Namam Christian Song Lyrics in Tamil
யெகோவா நாமம் சங்கீர்த்தனம்
சேனையின் கர்த்தருக்கு சொந்த நாமம்
இயேசு நாமம் இன்ப நாமம்
இணையில்லாத உன்னத நாமம்
ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி
ஆடிப்பாடி கர்த்தரை ஸ்தோத்திரி
1. முழங்கால்கள் யாவும் முடங்கிடுமே
நாவுகள் எல்லாம் பாடிடுமே
அதிசய நாமமே அபிஷேகம் ஊற்றுமே
நேசமே பாசத்தை பொழிந்திடுமே
2. அற்புதங்கள் என்றும் செய்பவரே
ஆலோசனை தினம் தந்து நடத்துவீரே
மறைவான ஒன்றுமே உமக்கென்றும் இல்லையே
தேவனே ஆற்றியே தேற்றிடுமே
3. தடைகள் யாவும் நீங்கிவிடும்
மலைகளும் குன்றுகளும் நொறுங்கிவிடும்
யாக்கோபென்னும் பூச்சியே இஸ்ரவேலின் கூட்டமே
மீட்பரே உனக்கென்றும் துணையாமே
4. களங்கள் யாவும் நிரம்பிடுதே
ஆலைகள் எல்லாம் வழிந்தோடுதே
கர்த்தரின் நாமமே பலத்த துருகமே
தேசமே மகிழ்ந்து களிகூறு
Comments are off this post