Yehovah Nissi Song Lyrics

Yehovah Nissi En Vetrikodi Neer En Sathurukkalai Sithar Adithiduveer Tamil Christian Song Lyrics Sung By. Beniel Walter.

Yehovah Nissi Christian Song in Tamil

உலகத்தில் ஆயிரம் போராட்டம்
ஒன்றும் நம்மை சேதப்படுத்தாது
வாழ்க்கையில் அநேக யுத்தங்கள்
எதுவும் நம்மை அழிக்க முடியாது

நம் கையை உயர்த்தினாலே போதும்
அவர் கரத்தால் வெற்றி கிடைக்கும்
இது எதுவும் என் பெலன் இல்லை
இது எல்லாம் இயேசுவின் கிருபை

Chorus:

யெகோவா நிஸி
என் வெற்றி கொடி நீர்
என் சத்துருக்களை
சிதர் அடித்திடுவீர்

யெகோவா நிஸி
யூத ராஜா சிங்கம் நீர்
என் எல்லைகளை
பெருகப்படுத்திடுவீர்

ஆலேலுயா ஆலேலுயா
என்றும் பாடுவோம்
உம்மை போற்றுவோம்
ஆலேலுயா ஆலேலுயா
என்றும் உயர்த்துவோம்
உமக்காய் வாழுவோம்

Verse: 1

எனக்கு விரோதமாய் ஆயிரம் பொய் சாட்சிகள்
மனிதரால் எழும்பலாம்
என்னை தோற்கடிக்க சூழ்ச்சிகள்
என் சத்துரு போடலாம்

அதில் எதுவும் வாய்க்காதே போகும்
ஏனா என்னுள் அவர் அபிஷேகம்

Verse: 2

செங்கடல் எனக்கு முன்பாக இருந்தாலும்
ஒரு குழப்பமும் எனக்கு இல்லை
பார்வோன் சேனை என்னை சூழ்ந்தாலும்
அதினால் எனக்கு கவலை இல்லை

நான் அவரை பார்த்தாலே போதும்
எனக்காக இந்த உலகமே அதிரும்

Bridge:

நான் எழும்பி வருவேன்
வெற்றி நடையா நடப்பேன்
சிலுவை கொடியை உயர்த்துவேன்
இயேசுவை கொண்டாடுவேன்

Yehovah Nissi Christian Song in English

Ulagathil Aayiram Poraatam
Ondrum Nammai Sedha Paduthadhu
Vaazhkayil Anega Yuthangal
Edhuvum Nammai Azhikka Mudiyathu

Nam Kaiyai Uyarthinaale Podhum
Avar Karathaal Vetri Kidaikum
Idhu Edhuvum En Belan Illa
Idhu Ellam Yesuvin Kirubai

Chorus:

Yehova Nissi
En Vetrikodi Neer
En Sathurukkalai Sithar Adithiduveer

Yehova Nissi
Yudha Raajasingam Neer
En Ellaigalai
Perugapaduthiduveer

Hallelujah Hallelujah
Endrum Paaduvom
Ummai Potruvom
Hallelujah Hallelujah
Endrum Uyarthuvom
Umakkai Vaazhvom

Verse: 1

Enaku Virodhamai Aayiram Poi Saatchigal
Manitharaal Ezhumbalam
Ennai Thotrkadika Soolchigal
En Sathuru Podalam

Athil Edhuvum Vaaikadhe Pogum
Aena Ennul Avar Abishegam

Verse: 2

Sengadal Enakku Munbaaga Irundhaalum
Oru Kulappamum Enaku Illai
Paarvon Senai Ennai Soozhnthaalum
Athinaal Enaku Kavalai Illai

Naan Avarai Paarthaale Podhum
Enakaaga Indha Ulagame Athirum

Bridge:

Naan Ezhumbi Varuve
Vetri Nadaya Nadappe
Siluva Kodiya Uyarthuve
Yesuva Kondaaduve

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post