Yehovah Yireh Christian Song Lyrics

Yehovah Yireh Ellaam Paarthu Kolveer Tamil Christian Song Lyrics From the Album En Uyiraanavar Sung By. The Zakster Ministries.

Yehovah Yireh Christian Song Lyrics in Tamil

1. யெகோவா யீரே எல்லாம் பார்த்து கொள்வீர்
யெகோவா ராஃபா சுகம் அளிப்பீர்
யெகோவா ஷாலோம் சமாதானம் தருவீர்
யெகோவா ஷம்மா கூடவே இருப்பீர்

கண்மணி போல் என்னை காத்திடுவீர்
கரம்பிடித்து என்னை நடத்திடுவீர்

2. உழையான சேற்றினில் வாழ்ந்த என்னை
உம் கிருபையினாலே இரட்சித்தீரே
காணாமல் போன ஆட்டை போல
இருந்த என்னை நீர் தேடி வந்தீர்

நண்மையினால் என்னை முடிசூட்டினீர்
நீதியின் பாதையில் நடத்தீடுவீர்

3. யெகோவா யீரே எல்லாம் பார்த்து கொள்வீர்
யெகோவா ராஃபா சுகம் அளிப்பீர்
யெகோவா ஷாலோம் சமாதானம் தருவீர்
யெகோவா ஷம்மா கூடவே இருப்பீர்

கண்மணி போல் என்னை காத்திடுவீர்
கரம்பிடித்து என்னை நடத்திடுவீர்

Yehovah Yireh Christian Song Lyrics in English

1. Yehovah Yireh Ellaam Paarthu Kolveer
Yehovah Rapha Sugam Alipeer
Yehovah Shalom Samaadhaanam Tharuveer
Yehovah Shamma Koodavae Irupeer

Kanmani Pol Ennai Kaathiduveer
Karampidithu Ennai Nadathiduveer

2. Ulaiyaana Settrinil Vaazhndha Ennai
Kirubaiyinaale Ratchitheerae
Kaanamal Pona Aatai Pola
Irundha Ennai Neer Thedi Vandheer

Nanmaiyinaal Ennai Mudi Sootineer
Needhiyin Paathaiyil Nadathiduveer

3. Yehovah Yireh Ellaam Paarthu Kolveer
Yehovah Rapha Sugam Alipeer
Yehovah Shalom Samaadhaanam Tharuveer
Yehovah Shamma Koodavae Irupeer

Kanmani Pol Ennai Kaathiduveer
Karampidithu Ennai Nadathiduveer

Keyboard Chords for Yehovah Yireh

Other Songs from En Uyiraanavar Album

Comments are off this post