LYRIC

Yeno Yeno Yen intha muzhuval christian christmas special song lyrics tuned and composed by Ps. John Jebaraj. Special guest singer Anuradha Sriram.

yen intha muzhuval

Yeno Yeno Yen intha muzhuval
asathanaam enmel
aasathi konda
asathuru um pola evarumillai

yeno yen intha asalai anbu
yeno en meedhu siluvai anbu

thavarugal kondaen
nasinaigal kondaen
aanalum siluvaiyin
thalaiyali kandaen

asadam endre
asattai kandaen
asaraa um asarangal thaangakandaen

naan enna seithaen endru
ketkum ulagil
enakkaaga sedhitta anbai kandaen
thaniya oru thagappanin thatpam kandaen

Tamil Version – Yen Intha Muzhuval

ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்
அசத்தனாம் என்மேல்
ஆசத்தி கொண்ட
அசத்துரு உம் போல எவருமில்லை

ஏனோ ஏன் இந்த அசலை அன்பு
ஏனோ என்மீது சிலுவை அன்பு

தவறுகள் கொண்டேன்
நசினைகள் கொண்டேன்
ஆனாலும் சிலுவையின்
தலையழி கண்டேன்

அசடம் என்றே
அசட்டை கண்டேன்
அசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன்

நான் என்ன செய்தேன் என்று
கேட்கும் உலகில்
எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்
தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்

Added by

F Ruban Silva

SHARE

  1. Paul Y

    December 23, 2017 at 9:00 am

    Nice Melodious song & Good music.

    Praise God

  2. Vasudevam

    December 30, 2017 at 5:48 am

    Meaning of the song pls

  3. Arivu

    January 17, 2018 at 10:12 pm

    ஏனோ எனோ ஏன் இந்த முழுவல் (complete/perfect love)
    அசத்தனாம் (weak/feeble person) என்மேல்
    ஆசத்தி (passionate) கொண்ட
    அசத்துரு (friend) உம் போல எவருமில்லை
    ஏனோ ஏன் இந்த அசலை (unshakable) அன்பு
    ஏனோ என்மீது சிலுவை அன்பு
    தவறுகள் கொண்டேன்
    நசினைகள் (repairs) கொண்டேன்
    ஆனாலும் சிலுவையின்
    தலையழி (ideal love- love to forgive) கண்டேன்
    அசடம் (useless) என்றே
    அசட்டை(ignored/rejected) கண்டேன்
    அசரா (Unstoppable) உம் அசரங்கள்(the hands that holds the World) தாங்கக்கண்டேன்
    நான் என்ன செய்தேன் என்று
    கேட்கும் உலகில்
    எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்
    தணியா(unquenchable) ஒரு தகப்பனின் தட்பம்(father’s love, warmth love , that brings comfort) கண்டேன்

  4. sneha

    February 7, 2018 at 3:33 pm

    Super song bro

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT