LYRIC

Yen Koodave Irum Song Lyrics in Tamil

என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது
என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
நீரில்லமால் நான் வாழ முடியாது – 2

1. இருளான வாழ்க்கையிலே
வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே
ஜீவன் ஆனீரே – 2
என் வெளிச்சம் நீரே
என் ஜீவனும் நீரே
எனக்கெல்லாமே நீங்கதானப்பா – 2 – என் கூடவே

2. கண்ணீர் சிந்தும் நேரத்தில்
நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர்‌
தகப்பனானீரே – 2
என் அம்மாவும் நீரே
என் அப்பாவும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா – 2 – என் கூடவே

3. வியாதியின் நேரத்தில்
வைத்தியரானீரே
சோதனை நேரத்தில்
நண்பரானிரே – 2
என் வைத்தியர் நீரே
என் நண்பரும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா – 2 – என் கூடவே

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT


Reduce Body Weight