Yesu Avar Adhisayamae Christian Song Lyrics
Yesu Avar Adhisayamae Yesu Avar Arpudhamae Yesu Avar Aandavarae Tamil Christian Song Lyrics Sung By. Samson Jim Reeves.
Yesu Avar Adhisayamae Christian Song Lyrics in Tamil
இயேசு அவர் அதிசயமே, இயேசு அவர் அற்புதமே
இயேசு அவர் ஆண்டவரே, இயேசு அன்புருவானவரே
இயேசு காரிருள் நீக்கிடவே பாரினில் உதித்திட்டாரே
இயேசு மாவிருள் போக்கிடவே பேரொளி வீசீனாரே
இயேசு ராஜனாய் வந்துதித்தார்
தேவ மைந்தனாய் அவதரித்தார் (2)
1. தேவாதி தேவன் பிறந்தார், கர்த்தாதி கர்த்தன் உதித்தார்
மன்னாதி மன்னன் மலர்ந்தார், ராஜாதி ராஜன் வந்துதித்தார்
மாசற்ற ஜோதியாய் இயேசு ராஜன் மண்ணுலகில் பிறந்தார்
வாணாதி வானவர் இயேசு ராஜன் வார்த்தையாய் வந்துதித்தார்
2. கண்ணீர்கள் கவலைகள் இல்லை, துன்பங்கள் துயரங்கள் இல்லை
பாவங்கள் சாபங்கள் இல்லை, வியாதிகள் கஷ்டங்கள் இல்லை
சந்தோஷம் சமாதானம் சுதந்தரிக்க சத்தியர் சித்தமானார்
சாந்த சொரூபியாய் இயேசு ராஜன் ஷாலோமாய் அவதரித்தார்
3. விண்ணவர் மேன்மையை துறந்தார், மன்னவர் சாயலை தரித்தார்
ஏழையின் கோலத்தை ஏற்று, எளிமையாய் ஏழைக்காய் பிறந்தார்
நன்மைகள் நிறைவாய் நல்கிடவே நாதன் இயேசு பிறந்தார்
நித்திய ஜீவனை நல்கிடவே நீதிபரர் பிறந்தார்
Yesu Avar Adhisayamae Christian Song Lyrics in English
Yesu Avar Adhisayamae, Yesu Avar Arpudhamae
Yesu Avar Aandavarae, Yesu Anburuvaanavarae
Yesu Kaarirul Neekidavae Paarinil Udhithittaarae
Yesu Maavirul Pokkidavae Peroli Veesinaarae
Yesu Rajanai Vandhudhithaar
Deva Maindhanaai Avadharithaar (2)
1. Devathi Devan Pirandhaar, Karthaathi Karthan Udhithaar
Mannaadhi Mannan Malarndhaar, Rajathi Rajan Vandhudhithaar
Maasatra Jothiyaai Yesu Rajan Mannulagil Pirandhaar
Vaanaadhi Vaanavar Yesu Rajan Vaarthaiyaai Vandhudhithaar
2. Kanneergal Kavalaigal Illai, Thunbangal Thuyarangal Illai
Paavangal Saabangal Illai, Viyaadhigal Kashtangal Illai
Sandhosham Samaadhaanam Sudhandharikka Sathiyar Sithamaanaar
Saandha Soroobiyaai Yesu Rajan Shaalomai Avadharithaar
3. Vinnavar Menmaiyai Thurandhaar, Mannavar Saayalai Tharithaar
Yezhaiyin Kolathai Etru, Elimaiyaai Yezhaikkaai Pirandhaar
Nanmaigal Niraivaai Nalgidavae Naadhan Yesu Pirandhaar
Nithiya Jeevanai Nalgidavae Needhibarar Pirandhaar
Comments are off this post