Yesu En Kanmalaiyae Christian Song Lyrics

Yesu En Kanmalaiyae Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 6 Sung By. Sucharita Moses.

Yesu En Kanmalaiyae Christian Song Lyrics in Tamil

இயேசு என் கன்மலையே
என்றுமே அவருக்குள் நிலைத்திருப்பேன்
நான் என்றுமே அவருக்குள் மறைத்திருப்பேன் (2)

1. பெருவெள்ளம் வந்தாலும்
அலைகள் மோதினாலும் (2)
என்னையும் ஒன்றுமே தொடவே தொடாது
இயேசு என்றும் என் கன்மலையே (2)

2. புயல் காற்று வீசினாலும்
எல்லாமே அழிந்தாலும் (2)
என்னையும் ஒன்றுமே தொடவே தொடாது
இயேசு என்றும் என் கன்மலையே
என்னையும் ஒன்றுமே தொடவே தொடாது
இயேசு என் கன்மலையே

Yesu En Kanmalaiyae Christian Song Lyrics in English

Yesu En Kanmalaiyae
Endrumae Avarukul Nilaithirupaen
Naan Endrumae Avarukul Maraindhirupaen (2)

1. Peruvellam Vandhaalum
Alaigalil Modhinaalum (2)
Ennaiyum Ondrumae Thodavae Thodadhu
Yesu Endrum En Kanmalaiyae (2)

2. Puyal Kaattru Veesinaalum
Ellaamae Azhindhaalum (2)
Ennaiyum Ondrumae Thodavae Thodadhu
Yesu Endrum En Kanmalaiyae
Ennaiyum Ondrumae Thodavae Thodadhu
Yesu En Kanmalaiyae

Keyboard Chords for Yesu En Kanmalaiyae

Other Songs from En Nambikkai Vol 6 Album

Comments are off this post