Word of Life Music – Yesu Endhan Yesu Song Lyrics
Yesu Endhan Yesu Christian Song Lyrics in Tamil and English From Iniyavar Christian Song Sung By. Word of Life Music
Yesu Endhan Yesu Christian Song Lyrics in Tamil
இயேசு எந்தன் இயேசு
இயேசு எந்தன் இயேசு
இயேசு எந்தன் இயேசு
இயேசு எந்தன் இயேசு
பாவ சாபம் மாற்றினார் என் இயேசு
பாவ பரிகார பலியானார் இயேசு
தரித்திரத்தை சுமந்தார் எந்தன் இயேசு
செல்வந்தனாய் மாற்றி விட்டார் இயேசு
பாவமில்லை என்னில் பாவ சாபம் இல்லை என்னில்
அவர் அன்பும் மன ரம்மியம் மட்டும் உண்டு
தனிமையை மாற்றினார் என் இயேசு
என் நிரந்தர நண்பனானார் இயேசு
கசப்புக்கள் நீக்கினார் என் இயேசு
மனிதனாய் மாற்றினார் என் இயேசு
கோபமில்லை இங்கு வீண் வாக்குவாதம் இல்லை
அவர் பிரசன்னத்தின் இன்பம் மட்டும் உண்டு
அர்த்தமில்லா வாழ்க்கையை மாற்றினார்
என் தேடலின் பொருளாய் மாறினார்
அழியும் உலக பொருளை நாடி ஓடி
களைத்து வீணடித்த வாழ்வை நீக்கினார்
அழியா செல்வம் அவர் நித்திய ஜீவன் தருபவர்
நீங்கா மகிழ்ச்சி அவரில் உண்டு
Yesu Endhan Yesu Christian Song Lyrics in English
Yesu Endhan Yesu
Yesu Endhan Yesu
Yesu Endhan Yesu
Yesu Endhan Yesu
Paava saabam maatrinaar en yesu
Paava parigaara paliyaanaar yesu
Thariththiraththai sumanthaar enthan yesu
Selvanthanaai matri vittaar yesu
Paavamillai ennil paava saabam illai ennil
Avar anpum mana rammiyam mattum undu
Thanimaiyai maatrinaar en yesu
En niranthara nanpanaanaar yesu
Kasappugal neekkinaar en yesu
Manithanaai maatrinaar en yesu
Kopamillai ingu veen vakkuvaatham illai
Avar pirasannaththin inbam mattum undu
Arththamilla vazhkkaiyai maatrinaar
En thedalin porulaai maarinaar
Azhiyum ulaga porulai naadi odi
Kalaiththu veenadiththa vazhvai neekkinaar
Azhiyaa selvam avar niththiya jeevan tharupavar
Neengaa magizhchchi avaril undu




Comments are off this post