Yesu Ennum Naamam Song Lyrics

Yesu Ennum Naamam Endrum Namathu Naavil Tamil Christian Song Lyrics From the Album Ootrungappa Vol 3 Sung By. Eva. Albert Solomon.

Yesu Ennum Naamam Christian Song in Tamil

இயேசு என்னும் நாமம்
என்றும் நமது நாவில்
சொல்ல சொல்ல, எல்லாம் நடக்கும் – 2
இயேசையா இயேசையா இயேசையா இயேசையா

1. மனிதர் மீட்படைய, வேறொரு நாமமில்லை – 2
வானத்தின் கீலெங்கும், பூமியின் மேலெங்கும்

2. பர்திமேயு கூப்பிட்டான். இயேசுவே இறங்கும் என்றான் – 2
பார்வையடைந்தான். இயேசுவை பின் தொடர்ந்தான்

3. குஸ்டரோகி பத்துபோ, சத்தமாய் கூப்பிட்டாகள் – 2
போகும் வழியிலே சுகமாய் சென்றார்கள் (2)

( ஒருவன் திரும்பி வந்து, thank you thank you சொன்னான்) D

4. லேகியான் ஓடி வந்தான். இயேசுவே என்றழைத்தான் – 2
ஆராயிரம் பிசாசுகள், அடியோடு அழிந்தன – 2

5.பிறவியிலே முடவன். பெயர்! சொன்னதால் நடந்தான் – 2
குதித்தான், துதித்தான், ஆலயத்திற்குள் நுலைந்தான் – 2

Yesu Ennum Naamam Christian Song in English

Yesu Ennum Naamam
Endrum Namathu Naavil
Solla Solla Ellaam Nadakkum
Yesaiyyaa Yesaiyyaa Yesaiyyaa Yesaiyyaa

1.Manithar Meetpadaiya Vaeroru Naamamillai – 2
Vaanathin Kezhengum Boomiyin Maelengum

2. Parthimeyu Koopittaan Yesuvae Irangum Endraan
Paarvaiyadanthaan Yesuvai Pinn Thodarthaan – 2

3. Kushtaroogi Pathupaer Sathamaai Kupittaargal
Pogum Vazhiyil Sugamaai Sendraargal-2

(Oruvan Thirumbi Vanthu Thank You Thank You Sonnaan)

4.Laegiyon Oodi Vanthaan Yesuvae Endrazhaithaan.-2
Aairaayiram Pisaasugal Adiyodu Azhithana – 2

5. Piraviyilaeye Mudan Peyar Sonnathaal Nadanthaan -2
Guthithaan Thuthithaan Aalayathil Nuzhainthaan -2

Keyboard Chords for Yesu Ennum Naamam

Other Songs from Ootrungappa Vol 3 Album

Comments are off this post