Yesu Neenga – David Joseph Song Lyrics
Yesu Neenga Thaanae Endhan Sontham Sothu Sugam Nambikkai Nanguram Tamil Christian Song Lyrics From The Album The Repo Sung By. R David Joseph.
Yesu Neenga Christian Song Lyrics in Tamil
இயேசு நீங்கதானே எந்தன் சொந்தம்
சொத்து சுகம் நம்பிக்கை நங்கூரம்
துயரம் நீக்கும் ஆனந்த தைலம்
நீங்க தானே
நீங்க இல்லன்னா சந்தோஷம் இல்லையே
நீங்க இல்லன்னா சமாதானம் இல்லையே
நீங்க இல்லன்னா ஆரோக்கியம் இல்லையே
நீங்க இல்லன்னா அதிசயம் இல்லையே
1. காரிருளில் மறைந்த என்னை தேடி வந்தீரே
வெளிச்சமாய் வந்தீரே
பாவத்தில் மரித்த என்னை தூக்கி எடுத்தீரே
புது சிருஷ்டியாய் என்னை மாற்றினீரே
எனக்கெல்லாமே நீங்கதானே
நீங்க இல்லேன்னா அழிந்திருப்பேன்
எனக்கெல்லாமே நீங்கதானே
நீங்க இல்லேன்னா மரித்திருப்பேன்
2. சோதனை தினந்தோறும் சூழ்ந்த போதிலும்
உம் நிழலில் மறைத்தீரே
சூழ் நிலைகள் தோல்வி போல தோன்றினாலும்
உம் வார்த்தையால் விடுவித்தீரே
எனக்கெல்லாமே நீங்கதானே
நீங்க இல்லேன்னா அழிந்திருப்பேன்
எனக்கெல்லாமே நீங்கதானே
நீங்க இல்லேன்னா மரித்திருப்பேன்
Yesu Neenga Christian Song Lyrics in English
Yesu Neengathaanae Endhan Sontham
Sothu Sugam Nambikkai Nanguram
Thuyaram Neekkum Aanadha Thailam
Neenga Thaanae
Neenga Ellanaa Santhosham Illaiyae
Neenga Ellanaa Samathaanam Illaiyae
Neenga Ellanaa Arokkiyam Illaiyae
Neenga Ellanaa Adhisayam Illaiyae
1. Kaarirulil Maraintha Ennai Theydi Vandheerae
Velichamaai Vandheerae
Paavathil Maritha Ennai Thooki Edutheerae
Puthu Shrushtiyaai Ennai Maatrineerae
Enagellaamae Neenga Thaanae
Neenga Ellaenaa Azhintheerupaen
Enakkellaamae Neenga Thaanae
Neenga Ellaenaa Marithupoirupaen
2. Sothanai Thinandhoorum Suzhtha Podhilum
Um Nizhalil Maraidheerae
Suzhnilaigal Tholvi Pola Thondrinaalum
Um Vaardhaiyaal Viduvidheerae
Enakellaamae Neenga Thaanae
Neenga Ellaenaa Azhintheerupaen
Enakkellaamae Neenga Thaanae
Neenga Ellaenaa Marithupoirupaen
Keyboard Chords for Yesu Neenga
Comments are off this post