Yesu Periyavar Nam Yesu Periyavar Lyrics

Artist
Album

Yesu Periyavar Nam Yesu Periyavar Enrenrum Yesu Periyavar Avar Oru Pothum Kaivitamattar Tamil Christian Song Lyrics Sung By. Alex.

Yesu Periyavar Nam Yesu Periyavar Christian Song in Tamil

இயேசு பெரியவர் நம் இயேசு பெரியவர்
இயேசு பெரியவர் நம் இயேசு பெரியவர் – 2
என்றென்றும் இயேசு பெரியவர் – அவர்
ஒரு போதும் கைவிடமாட்டார் – அல்லேலூயா

1. மனுஷனை பார்க்கிலும் இயேசு பெரியவர்
பிரபுக்களை பார்க்கிலும் இயேசு பெரியவர்
செல்வங்களை பார்க்கிலும் இயேசு பெரியவர்
பட்டம் பதவி பார்க்கிலும் இயேசு பெரியவர்

2. அதிசயங்கள் செய்திடும் இயேசு பெரியவர்
அற்புதங்கள் செய்திடும் இயேசு பெரியவர்
நம்பினோரை வாழ வைக்கும் இயேசு பெரியவர்
நம்பிக்கையின் நங்கூரம் இயேசு பெரியவர்

3. தாகம் தீர்க்கும் ஜீவநதி இயேசு பெரியவர்
ஜீவ அப்பம் நானே என்ற இயேசு பெரியவர்
உலகிற்கு ஒளியான இயேசு பெரியவர்
உத்தமனின் துணையான இயேசு பெரியவர்

4. உனக்குள்ளே இருக்கின்ற இயேசு பெரியவர்
உலகிலுள்ள சாத்தானிலும் இயேசு பெரியவர்
உறங்காமல் காத்திடும் இயேசு பெரியவர்
உன் குறைவை நிறைவாக்கும் இயேசு பெரியவர்

5. யோனாவிலும் பெரியவர் என்று பாடிடு
சாலமோனிலும் பெரியவர் என்று கூறிடு
தேவாலயத்திலும் பெரியவர் என்று எண்ணிடு
பெரிய காரியங்களை எதிர்பார்த்திடு

Yesu Periyavar Nam Yesu Periyavar Christian Song in English

Yesu Periyavar Nam Yesu Periyavar
Yesu Periyavar Nam Yesu Periyavar – 2
Enrenrum Yesu Periyavar Avar
Oru Pothum Kaivitamattar – Alleluya

1. Manushanai Parkkilum Yesu Periyavar
Pirapukkalai Parkkilum Yesu Periyavar
Selvangkalai Parkkilum Yesu Periyavar
Pattam Pathavi Parkkilum Yesu Periyavar

2. Athisayangkal Seythitum Yesu Periyavar
Arputhangkal Seythitum Yesu Periyavar
Nampinorai Vazha Vaikkum Yesu Periyavar
Nampikkaiyin Nangkuram Yesu Periyavar

3. Thakam Thirkkum Jivanathi Yesu Periyavar
Jiva Appam Nane Enra Yesu Periyavar
Ulakirku Oliyana Yesu Periyavar
Uththamanin Thunaiyana Yesu Periyavar

4. Unakkulle Irukkinra Yesu Periyavar
Ulakilulla Saththanilum Yesu Periyavar
Urangkamal Kaththitum Yesu Periyavar
Un Kuraivai Niraivakkum Yesu Periyavar

5. Yonavilum Periyavar Enru Patitu
Salamonilum Periyavar Enru Kuritu
Thevalayaththilum Periyavar Enru Ennitu
Periya Kariyangkalai Ethirparththitu

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post