Yesu Pirandha Innaal Christian Song Lyrics
Yesu Pirandha Innaal Ulagil Velicham Uditha Tamil Christian Song Lyrics From the Album Neer Maathram Vol 4 Sung By. Victor & Kiruba.
Yesu Pirandha Innaal Christian Song Lyrics in Tamil
Chorus
இயேசு பிறந்த இன்னாள்
உலகில் வெளிச்சம் உதித்த நன்னாள்
பார் எங்குகும் உள்ள யாவருக்கும்
மீட்பு கிடைத்த பொன்னாள் – 2
Verse 1
ஏழை கோலமாக
மாட்டு தொழுவில் வந்து விட்டார்
வழியும், சத்தியமும், ஜீவனும் நானே
என்று கூறினாரே – 2
வானத்தின் கீழ், பூமியின் மேல்
மனிதருக்குள் இயேசுவல்லால்
வேறு நாமம் இல்லை – 2
Verse 2
கோடி கோடியாக
இன்னும் இயேசுவை கானவில்லை
தூங்கும் விசுவாசியே
உன் பொறுப்பினை உணர்ந்திடுவாய் – 2
கிறிஸ்துவனே நீ உணர்ந்திடுவாய்
விழித்திடுவாய், எழும்பிடுவாய்
இதுவே தருணம் – 2
Yesu Pirandha Innaal Christian Song Lyrics in English
Chorus
Yesu Pirandha Innaal
Ulagil Velicham Uditha Nanaal
Paar engum Ulla Yaavarukkum
Meetpu Kidaitha Ponnaal – 2
Verse 1
Yaezhai Kolamaaga
Maattu Tholivil Vandhu vittar
Vazhiyum, Sathiyamum, Jeevanum Naanae
Endru Koorinaarae – 2
Vaanadhin Keezh, Boomiyin Mel
Manidharukkul Yesuvalaal
Vaeru Naamam Illai – 2
Verse 2
Kodi Kodiyaaga
Innum Yesuvai Kaanavillai
Thoongum Visuvaasiyae
Un Poruppinaai Unarndhiduvaai – 2
Kirishtuvanae Nee Unarndhiduvaai
Vizhithiduvaai, Ezhumbiduvaai
Idhuvae Tharunam – 2
Keyboard Chords for Yesu Pirandha Innaal
Comments are off this post