Yesu Piranthaarae Namakku Christmas Song Lyrics
Yesu Piranthaarae Namakku Tamil Christmas Song Lyrics.
Yesu Piranthaarae Namakku Christian Song Lyrics in Tamil
இயேசு பிறந்தாரே நமக்கு மகிழ்ச்சியே
எல்லையில்லாத மகிழ்ச்சி மகிழ்ச்சியே
என்றென்றும் மாறாத மகிழ்ச்சி மகிழ்ச்சியே
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
பாடிக் கொண்டாடுவோம்.
1. பாவக்கரை போக்கிடவே சாபந்தனை முறித்தாரே
கட்டுகளை அறுத்தாரே சாத்தானை ஜெயித்தாரே
நித்திய மகிழ்ச்சி தர இன்று பிறந்தாரே
2. இரட்சிப்பை தந்தாரே சமாதானம் தந்தாரே
சுகவாழ்வு தந்தாரே ஆசிகள் பொழிந்தாரே
நித்திய மகிழ்ச்சி தர இன்று பிறந்தாரே
