Kristucoil Evangelical Church Choir – Yesu Piranthar Song Lyrics

Yesu Piranthar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Kristucoil Evangelical Church Choir

Yesu Piranthar Christian Song Lyrics in Tamil

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
பாவங்கள் நீக்கிட இயேசு பிறந்தார்
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
சாபங்கள் நீக்கிட இயேசு பிறந்தார் -2

ஹே ஹே மெர்ரி கிறிஸ்துமஸ்
ஹே ஹே மெர்ரி கிறிஸ்துமஸ் -2

1.ஏதேனில் பிறந்திட்ட பாவம்
ஏவாயால் வந்திட்ட சாபம்
ஏமாற்றிய சர்ப்பத்தை வெல்ல
யேசு பிறந்தார்

பாடு பாடு மகிழ்ந்து
பாலன் யேசுவை புகழ்ந்து
பாரில் மீட்பு காண
இன்று யேசு பிறந்தார் -2

2.அழகான மலர்கள் கூட்டம்
அசைந்தாடும் மயில்கள் கூட்டம்
ஆனந்தம் கொண்டாட இன்று
யேசு பிறந்தார்

குயிலே குயிலே பாடு
கொஞ்சும் குரலில் பாடு
கோமகன் யேசு மண்ணில்
இன்று பிறந்தார் -2

Yesu Piranthar Christian Song Lyrics in English

Yesu Piranthaar Yesu Piranthaar
Paavangal neekkida Yesu Piranthaar
Yeasu Piranthaar Yesu Piranthaar
Saabangal neekkida Yesu Piranthaar -2

Hey hey Merry Christmas
Hey hey Happy Christmas -2

1.Eathenil piranthitta paavam
Evaayal vanthitta saabam
Ematriya sarppaththai vella
Yeasu Piranthaar

Paadu paadu magizhnthu
Baalan yeasuvai pugazhnthu
Paaril meetpu kaana
Indru yeasu piranthar -2

2.Azhagaana malargal koottam
Asainthaadum mayilgal koottam
Aanantham kondaada indru
Yeasu Piranthar

Kuyile kuyile paadu
Konchum kuralil Paadu
Komagan yeasu mannil
Indru Piranthar -2

#Yeasu Piranthaar, #Yeasu Pirandhar, #Yesu Pirandhaar

Other Songs from Tamil Christmas Song 2025 Album

Comments are off this post