Yesu Pothum Christian Song Lyrics
Yesu Pothum Ini Epothum Kaneer Kavalaigal Ethu Vanthalum Tamil Christian Song Lyrics Sung By. Isaiah Youth Ministry.
Yesu Pothum Christian Song Lyrics in Tamil
இயேசு போதும் (3)
இனி எப்போதும்
1.கண்ணீர் கவலைகள் எது வந்தாலும்
கர்த்தரின் கைக்குள்ள இருந்திடுவோம் (2)
வெற்றி தோல்வியோ எது இருந்தாலும்
கூட இயேசு வந்தா அது போதும் (2)
இயேசு போதும் (3)
இனி எப்போதும்
2.கரடு முரடு பாதைகள கடந்து செல்லும் போது
கர்த்தருடைய வார்த்தைகள கைக்கொள்ளுவோம் (2)
பெரிய பர்வதமா இருந்தாலும்
செருபாபேல்முன்பு சமமாகும் (2)
இயேசு போதும் (3)
இனி எப்போதும்
மனுசங்க வீணாக பழி சுமத்தினாலும்
நியாயதீர்ப்பு நாள் வரும் பாத்துக்கொள்ளுவோம் (2)
3.நம்புன எல்லோரும் விட்டு பிரிஞ்சாலும்
படைத்தவர் பாத்துக்கொள்ளுவர் அது போதும் (2)
இயேசு போதும் (3)
இனி எப்போதும்
Yesu Pothum Christian Song Lyrics in English
Yesu Pothum (3)
Ini Epothum
1.Kaneer Kavalaigal Ethu Vanthalum
Kartharin Kaikulla Irunthiduvom(2)
Vetri Tholviyo Ethu Irunthalum
Kooda Yesu Vantha Athu Pothum (2)
Yesu Pothum (3)
Ini Epothum
2.Karadu Muradu Pathaigala
Kadanthu Selum Pothu
Kartharudaiya Varthaigala Kaikoluvom(2)
Periya Parvathama Irunthalum
Serubabelmunbu Samamagum(2)
Yesu Pothum (3)
Ini Epothum
3.Nanmbuna Ellorum Vittu Pirinthaalum
Padaithavar Paathukolluvaar Athupothum (2)
Yesu Pothum (3)
Ini Epothum
Comments are off this post