Yesu Raja Nandri Endru Christian Song Lyrics
Yesu Raja Nandri Endru Sollukiraen Seytha Nanmai Ninaiththu Tamil Christian Song Lyrics From the Album Messia Vol 5 Sung By. S. Selvakumar.
Yesu Raja Nandri Endru Christian Song Lyrics in Tamil
இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்
செய்த நன்மை நினைத்து
துதி சொல்லி பாடுகிறேன்
காலையும் மாலையும் எந்த வேளையிலும்
துதிபாடல் ஓய்வதில்லை
காலமே மாறினும் சூழ்நிலை மாறினும்
நாவில் துதி ஓய்வதில்லை
1. வானம் பூமி யாவும் ஆளுகின்றவரே
ராஜ்ஜியம் எல்லையில்லையே-உம்
என்னையாளும் ராஜாவே உம்
அன்பின் எல்லையில்லையே
2. வாக்கு மாறா தேவன் வாக்குத்தத்தம் தந்து
சொன்னதெல்லாம் செய்தீரே
பொய்யுரையா என் தேவனே நீர்
மனம் மாறுவதில்லையே
3. வாக்குக்கடங்காத பெருமூச்சோடு
வேண்டுதல் (எனக்காகவே) செய்கிறீர்
எனக்காக யாவையும் நீர்
செய்து முடிக்கின்றீர்
4. பாவங்களுக்கேற்ற தண்டனை தராமல்
மன்னிப்பையும் தந்தீரே
இரக்கத்தில் ஐஸ்வர்யமே உம்
இரக்கத்தில் முடிவில்லையே
5. பாதாளத்தில் நானும் போய் சோர்ந்திடாமல்
பாதுகாத்துக் கொண்டீரே
என் நீதியால் இல்லையே உம்
சுத்த கிருபையினாலே
Yesu Raja Nandri Endru Christian Song Lyrics in English
Yesu Raajaa Nandri Entu Sollukiraen
Seytha Nanmai Ninaiththu
Thuthi Solli Paadukiraen
Kaalaiyum Maalaiyum Entha Vaelaiyilum
Thuthipaadal Oyvathillai
Kaalamae Maarinum Soolnilai Maarinum
Naavil Thuthi Oyvathillai
1. Vaanam Poomi Yaavum Aalukintavarae
Raajjiyam Ellaiyillaiyae
Ennaiyaalum Raajaavae Um
Anpin Ellaiyillaiyae
2. Vaakku Maaraa Devan Vaakkuthatham Thandhu
Sonnadhellaam Seytheerae
Poyyuraiyaa En Thaevanae Neer
Manam Maaruvathillaiyae
3. Vaakkukkadangaatha Perumoochchodu
Vaennduthal (Enakkaakavae) Seykireer
Enakkaaka Yaavaiyum Neer
Seythu Mutikkinteer
4. Paavangalukkaetta Thanndanai Tharaamal
Mannippaiyum Thantheerae
Irakkaththil Aisvaryamae Um
Irakkaththil Mutivillaiyae
5. Paathaalaththil Naanum Poy Sornthidaamal
Paathukaaththuk Konnteerae
En Neethiyaal Illaiyae Um
Suththa Kirupaiyinaalae
Comments are off this post