Yesu Raja Varugirar Lyrics

Yesu Raja Varugirar Song Lyrics in Tamil

இயேசு ராஜா வருகிறார் ஆயத்தோடு வருகிறார்
இயேசு ராஜா வருகிறார் உண்மையோடு வருகிறார்
சர்வவல்லவரே நீயும் பாரு ஏரியெடுத்த – 2
பாரு பாரு பாரு பாரு – 4

போரின்சத்தம் கேக்குதா அழிவின் வசம் விசுத்தி – 2
எச்சரிப்பின் சத்தம் தேசம் எங்கும் கேக்குதே – 2
கேளு கேளு கேளு கேளு
சத்தம் கேளு 2

எக்காள சத்தத்தோடு பட்டபாடு
கைகளை தட்டி இன்று அட்டமாடு – 2
ஆர்ப்பரிக்கிற சத்தம் இயேசுவின் ஜெயா சத்தம் – 2
பாடு பாடு பாடு பாடு பாட்டு பாடு
ஆடு ஆடு ஆடு ஆடு ஆட்டம் ஆடு

Yesu Raja Varugirar Song Lyrics in English

Yesu Raja Varugirar Aayathodu Varugirar
Yesu Raja Varugirar Unmaiyodu Varugirar
Sarvavallavarea Neeyum Paaru Yaeryeduth – 2
Paaru Paaru Paaru Paaru – 4

Porinsatham Kekutha Azhivin Vasam Visutha – 2
Yecharipin Satham Desam Yengum Kekuthae – 2
Kaelu Kaelu Kaelu Kaelu
Satham Kaelu 2

Yekala Sathathodu Pattupadu
Kaigalai Thatti Indru Attamaadu – 2
Aaarparikira Satham Yesuvin Jaya Sathyam – 2
Paadu Paadu Paadu Paadu Pattu Paadu
Aadu Aadu Aadu Aadu Attam Aadu

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post