Yesu Raja Veetu Pilla Song Lyrics
Yesu Raja Veetu Pilla Kavalai Kashtam Ennaku Ennaku Illa Tamil Christian Song Lyrics Sung by. Raja S Joshin.
Yesu Raja Veetu Pilla Christian Song Lyrics in Tamil
இயேசு ராஜா வீட்டு பிள்ளை
கவலை கஷ்டம் எனக்கு இல்ல – 2
ஆழத்தில என்ன போட்டாங்க
அரண்மனையை அவர் தந்தாரே – 2
அழுக்கா இருந்தாலும்
அழுக்குள்ள வாழ்ந்தாலும்
அழகு படுத்தி வச்சாரே – 3
1. ஆடு மேய்க்க வச்சாங்க
அரக்கனை அழிக்க வச்சாரே – 2
எதிர்ப்பு இருந்தாலும்
கண்ணு வச்சாலும்
அலங்கார கிரீடம் தருவரே – 3
2. சிங்க கேபியில போட்டாங்க
சிங்காசனம் அவர் தந்தாரே – 2
சத்துரு எதிர்த்தாலும்
சோதனை வந்தாலும்
சந்தோசம் அவர் கொடுப்பாரே – 3
Yesu Raja Veetu Pilla Christian Song Lyrics in English
Yesu Raja Veetu Pilla
Kavalai Kashtam Ennaku Illa – 2
Aazhathila Enna Pottaanga
Aranmanaiya Avar Thanthaarae – 2
Azhukka Irunthaalum
Azhukulla Vaazhnthaalum
Azhagu Paduthi Vacharae – 3
1. Aadu Meikka Vachanga
Arakkana Azhikka Vacharae – 2
Ethirppu Irunthalum
Kannu Vachalum
Alangaara Kreedam Tharuvarae – 3
2. Singa Kebiyila Pottaanga
Singasanam Avar Thanthaarae – 2
Sathuru Ethirthaalum
Sothanai Vanthaalum
Santhosham Avar Kodupaare – 3
Comments are off this post