Yesu Rajan Mannil Piranthar Song Lyrics

Yesu Rajan Mannil Piranthar Nammai Meetka Vinnai Thuranthar Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song.

Yesu Rajan Mannil Piranthar Christmas Song Lyrics in Tamil

இயேசு ராஜன் மண்ணில் பிறந்தார்
நம்மை மீட்க விண்ணை துறந்தார் (2)

மகிமை மாட்சிமை
துதி என்றும் இயேசு உமக்கே (2)
என்றென்றுமே

1. மேய்ப்பர்கள் மந்தையை
இரவில் காக்கும் வேளையிலே
தூதர்கள் வெளிச்சமாய்
நடுவில் தோன்றி உரைத்தார் (2)
பயம் வேண்டாம் உங்களுக்காய்
தாவீதின் ஊரில் இயேசு பிறந்தார் (2)

2. ஞானிகள் மூவரை
நட்சத்திரம் வழி காட்டியதே
பொக்கிஷங்கள் காணிக்கையாய்
படைத்து இயேசுவை பணிந்தனரே (2)
ராஜாதி ராஜனே
நம்மை ஆளும் தெய்வம் இவரே (2)

3. பாவங்கள் சாபங்கள்
சுமந்து தீர்க்க வந்தவரே
ரட்சிப்பையும் மன்னிப்பையும்
நித்திய ஜீவனை கொடுப்பவரே (2)
துக்கம் மாறும் துயரம் நீங்கும்
சமாதானம் என்றும் நிலைக்கும் (2)

Yesu Rajan Mannil Piranthar Christmas Song Lyrics in English

Yesu Rajan Mannil Piranthar
Nammai Meetka Vinnai Thuranthar (2)

Makimai Matchimai
Thuthi Endrum Yesu Umakke (2)
Endentrumae

1. Meyparkal Manthaiyai
Iravil Kaakum Velaiyile
Thootharkal Velichamai
Naduvil Thondri Uraitharkal (2)
Bayam Vendam Ungalukkai
Dhavithin Ooril Yesu Piranthar (2)

2. Ganikal Moovarai
Natchathiram Vazhi Kaatiyathe
Pokkishangal Kaanikaiyai
Padaithu Yesuvai Paninthanare (2)
Rajathi Rajane
Nammai Aalum Theivam Ivarae (2)

3. Paavangal Saabangal
Sumanthu Theerkka Vanthavare
Ratchipaiyum Mannipaiyum
Nithiya Jeevanai Koduppavare (2)
Thukkam Maarum Thuyaram Neengum
Samathanam Endrum Nilaikkum (2)

Other Songs from Tamil Christmas Song 2023 Album

Comments are off this post