Yesu Unnai Azhaikirarae Christian Song Lyrics
Yesu Unnai Azhaikirarae Tamil Christian Song Lyrics From The Album Vaazhvu Tharubavarae Vol 2 Sung By. David Stewart JR.
Yesu Unnai Azhaikirarae Christian Song Lyrics in Tamil
இயேசு உன்னை அழைக்கிறாரே
நம்பி வா என் அன்பே
அழைத்தவரே நடத்திடுவார்
தனிமையாய் விடார்
1. இயேசு உன் வாழ்வில் சொந்தமானால்
குறைவெல்லாம் நிறைவாக்குவார்
ஆறுதல் தேறுதல் உன் வாழ்விலே
கொடுத்திடும் இயேசு உனக்குண்டு
2. இயேசு உன் பாதையில் முன் நடந்தால்
தோல்வியாய் ஜெயமாக்குவார்
வெற்றியும் வீரமும் உன் பாதத்தில்
அழைத்திடும் இயேசு உனக்கு உண்டு
Yesu Unnai Azhaikirarae Christian Song Lyrics in English
Yesu Unnai Azhaikirarae
Nambi Vaa En Anbae
Azhaithavarae Nadathiduvaar
Thanimaiyaai Vidaar
1. Yesu Un Vaazhvil Sonthamaanaal
Kuraivellaam Niraivaakuvaar
Aaruthal Theyruthal Un Vaazhvilae
Koduthidum Yesu Unakundu
2. Yesu Un Paathaiyil Mun Nadanthaal
Tholviyai Jeyamaakuvaar
Vetriyum Veeramum Un Paathathil
Azhaithidum Yesu Unaku Undu
Comments are off this post