Yesumel En Aasayae Christian Song Lyrics

Yesumel En Aasayae En Nesar Mel En Vaanchaiyae Mugam Endru Kaanpaeno Tamil Christian Song Lyrics Sung By. A.V. Peter Elwis.

Yesumel En Aasayae Christian Song Lyrics in Tamil

இயேசு மேல் என் ஆசையே
என் நேசர் மேல் என் வாஞ்சையே
முகம் என்று காண்பேனோ
நெஞ்சில் என்று சாய்வேனோ
இயேசு மேல் என் ஆசையே

1.மான்கள் நீரோடைகள் மேல்
வாஞ்சித்து கதறும் போலே
ஆவி ஆத்மா சரீரம் எல்லாம்
உமக்காக ஏங்குது ஐயா
வேறொரு ஆசை எனக்கில்லை
இயேசுவே உம்மை விட்டு பிரிய

2.உம்மையே என் கண்முன் நிறுத்தி
பார்த்துக்கொண்டே இருப்பேன்
எதுவும் என்னை அசைப்பது இல்லை
நம்பிக்கையே நீர்தானே
உயிரில் ஒன்றாய் கலந்த ஆருயிரே
மனதை வந்து கவர்ந்த பொன் உருவே

3. ஆயிரம் சூரியன்கள்
சேர்த்து வைத்துப் பார்த்தாலும்
மகிமையின் தேவனே உமக்கு ஈடாகுமோ
ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்யும் ஜீவ அதிபதியே

Yesumel En Aasayae Christian Song Lyrics in English

Yesu Mel En Aasayae
En Nesar Mel En Vaanchaiyae
Mugam Endru Kaanpaeno
Nenchil Endru Saivaeno
Yesu Mel En Aasayae

1. Maangal Neerodaigal Mel
Vaanchithu Katharum Polae
Aavi Aathimaa Sareeram Ellam
Umakkaaka Yenguthu Aiyaa
Vaeroru Aasai Enakkillai
Yesuvae Ummai Vittu Piriya

2. Ummaiyae En Kanmun Niruthi
Paarthu Konde Iruppaen
Ethuvum Ennai Achaippathu Illai
Nampikkaiyae Neerthaanae
Uyiril Ontrai Kalantha Aaruyirae
Manathai Vanthu Kavarntha Pon Uruvae

3. Aayiram Suriyangal
Serththu Vaithup Paarthaalum
Magimaiyil Devanae Umakku Eedakumo
Oruvarum Sera Oliyinil
Vaasam Seiyum Jeeva Athipathiyae

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post