Yesuvae Ennai Ennaeramum Christian Song Lyrics

Yesuvae Ennai Ennaeramum Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 5 Sung By. Sucharita Moses.

Yesuvae Ennai Ennaeramum Christian Song Lyrics in Tamil

இயேசுவே என்னை எந்நேரமும்
உந்தன் கரம் கொண்டு நடத்துவீர்
பகலோ இரவோ எந்நேரமோ (2)
எனக்கும் வழி என்றும் காட்டுவீர் (2)

1. பெலவீன நேரத்தில் என்னை தாங்கிடுவீர்
சோர்வுகள் மத்தியில் என்னை தேற்றிடுவீர்
அவமானம் நிந்தைகள் என்னை
சேர என்றுமே விடமாட்டீர் (2)

2. வியாதியின் படுக்கையை எனக்கு மாற்றிடுவீர்
சத்ருவின் சதிகளை எனக்கு விலக்கிடுவீர்
கலக்கங்கள் கவலைகள் என்னை
தொட என்றுமே விடமாட்டீர் (2)

Yesuvae Ennai Ennaeramum Christian Song Lyrics in English

Yesuvae Ennai Ennaeramum
Undhan Karam Kondu Nadathuveer
Pagalo Iravo Ennaeramo (2)
Enakum Vazhi Endrum Kaatuveer (2)

1. Belaveena Neradhil Ennai Thaangiduveer
Sorvugal Madhiyil Ennai Thaetriduveer
Avamaanam Nindhaigal Ennai
Saera Endrumae Vidamaadeer (2)

2. Viyadhiyin Padukaiyai Enaku Maatriduveer
Sathruvin Sadhigalai Enaku Vilakiduveer
Kalakangal Kavalaigal Ennai
Thoda Endrumae Vidamadeer (2)

Keyboard Chords for Yesuvae Ennai Ennaeramum

Other Songs from En Nambikkai Vol 5 Album

Comments are off this post