Yesuvae Ennai Thedi Christian Song Lyrics
Yesuvae Ennai Thedi Vandhavarae Yesuvae En Vazhkaiyai Alangaridheerae Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 1 Sung By. Sucharita Moses.
Yesuvae Ennai Thedi Christian Song Lyrics in Tamil
இயேசுவே என்னை தேடி வந்தவரே
இயேசுவை என் வாழ்க்கையை அலங்கரித்தீரே
உம் பிள்ளையாய் என்னை மாற்றினீரே
1. உலகத்தில் ஒன்றும் இல்லாதவனாய்
தள்ளப்பட்டு மனுஷரால் ஒதுக்கப்பட்டவனாய்
திசைகேட்டும் பரதேசியாய் அலைந்த
என்னை தூக்கி நிலைநிறுத்தியவர் நீர் தானே ஐயா
2. ஒருவருக்கும் தெரியாத என் பெயரை
உலகெல்லாம் அறியும்படி செய்தவரே
முகவரியே இல்லாத என் ஸ்தலத்தை
ஒரு பெதஸ்தாவாய் இன்று மாற்றினீரே
3. வெறுமையாய் கிடந்த என் பாத்திரத்தை
நாள்தோறும் நிரம்பி வழிய செய்தவரே
கட்டப்பட்டு இருந்த என் நாவையும்
உம் புகழை பாட கட்டவிழ்த்தீரே
Yesuvae Ennai Thedi Christian Song Lyrics in English
Yesuvae Ennai Thedi Vandhavarae
Yesuvae En Vazhkaiyai Alangaridheerae
Um Pillaiyaai Ennai Maatrineerae
1. Ulagathil Ondrum Illadhavanaai
Thallapattu Manusharaal Othukapattavanaai
Thisaikeetum Paradesiyaai Allaindha
Ennai Thooki Nilainiruthiyavar Neerdhaanae Aiya
2. Oruvarukkum Theriyaadha En Peyarai
Ulagellaam Ariyumbadi Seidhavarae
Mugavariyae Illadha En Stallathai
Oru Bethesthaavaai Indru Maatrineerae
3. Verumaiyaai Kidantha En Paathirathai
Naaldhoorum Nirambi Vazhiya Seibavarae
Kattapattu Irundha En Naavaiyum
Um Pughalai Paada Kataviltheerae
Keyboard Chords for Yesuvae Ennai Thedi
Comments are off this post