Yesuvae Neer Enthan Christian Song Lyrics

Yesuvae Neer Enthan Tamil Christian Song Lyrics Sung By. Johnsam Joyson.

Yesuvae Neer Enthan Christian Song Lyrics in Tamil

இயேசுவே நீர் எந்தன் சொந்தமே
நாச உலகில் நீர் போதுமே
ஆசை எனக்கு வேறில்லையே
பாசமாய் என்னை கண்பாருமே

1. நீர் சென்ற பாதை நான் சென்றிட
தீய உலகை நான் வென்றிட
கர்த்தாவே உம் கிருபை ஈந்திடும்
நித்தமும் என்னை நடத்திடும்

2. பாதை எனக்கு நீர் காட்டிடும்
பேதை என்னோடு நீர் பேசிடும்
உம்மில் நான் என்றும் மகிழ்ந்திட
என்னை உயிர்ப்பிக்க வேண்டுமே

3. எந்தன் ஜெபத்தை நீர் கேளுமே
உந்தன் சமூகத்தை தாருமே
உம் திரு இரத்தத்தால் என்னை நீர்
முற்றும் கழுவிட வேண்டுமே

Advertisement