Yesuvae Neer – Samuel Frank Song Lyrics

Yesuvae Neer En Sontham Naesarae Neer En Pakkam Tamil Christian Song Lyrics From the Album Umadhu Sevaikae Vol 2 Sung By. Samuel Frank.

Yesuvae Neer Christian Song Lyrics in Tamil

இயேசுவே நீர் என் சொந்தம்
நோரே நீர் என் பக்கம்
அன்பரே என் வாழ்வின் நாயகரே (2)

Verse 1

நீர் என்னை தெரிந்தெடுத்தீர்
உள்ளங்கையில் என்னை வரைந்தெடுத்தீர் (2)
எனக்காகவே நீர் மரித்தீர்
உம் அன்பாலே அரவணைத்தீர் (2)
இயேசுவே என் மீட்பரே
என் வாழ்வின் நாயகரே -இயேசுவே நீர்

Verse 2

உமக்காக நான் வாழ்ந்திடுவேன்
உண்மையாய் என்றும் ஓடிடுவேன் (2)
உமக்காக நான் ஜெயித்திடுவேன்
உம்மோடு அரசாண்டிடுவேன் (2)
இயேசுவே என் ராஜனே
என் வாழ்வின் மணவாளனே
இயேசுவே நீர் என் சொந்தம்
நேசரே நீர் என் பக்கம்
அன்பரே என் வாழ்வின் நாயகரே (3)
அன்பரே என் வாழ்வின் நாயகரே

Yesuvae Neer Christian Song Lyrics in English

Yesuvae Neer En Sontham
Naesarae Neer En Pakkam
Anbarae En Vaazhvin Naayagarae (2)

Verse 1

Neer Ennai Therintheduththeer
Ullangkaiyil Ennai Varaintheduththeer (2)
Enakkaagavae Neer Mariththeer
Um Anbaalae Aravanaiththeer (2)
Yesuvae En Meetparae
En Vaazhvin Naayagarae – Yesuvae Neer

Verse 2

Umakkaaga Naan Vaazhnthiduvaen
Unmaiyaay Endrum Odiduvaen (2)
Umakkaaga Naan Jeyiththiduvaen
Ummodu Arsandiduvaen (2)
Yesuvae En Rajanae
En Vaazhvin Manavaalanae
Yesuvae Neer En Sontham
Nesarae Neer En Pakkam
Anbarae En Vaazhvin Naayagarae (3)
Anbarae En Vaazhvin Naayagarae

Keyboard Chords for Yesuvae Neer

Other Songs from Umadhu Sevaikae Vol 2 Album

Comments are off this post