Yesuvae Ummai Nambuvaen Christian Song Lyrics

Artist
Album

Yesuvae Ummai Nambuvaen Nanmaiyum Kirubayum Thodarumae Tamil Christian Song Lyrics From the Album Yadah Vol 2 Sung By. A.J.I. Sam.

Yesuvae Ummai Nambuvaen Christian Song Lyrics in Tamil

Pre-Chorus

இயேசுவே உம்மை நம்புவேன்
நன்மையும் கிருபையும் தொடருமே
உம் ஜீவனை எனக்காக ஈந்தீர்
நீர் என் வாழ்வினில் நிரந்தரம்

Chorus

நீர் என்னை விட்டு நீங்கா பொக்கிஷம்
நீர் என்னை விட்டு நீங்கா பொக்கிஷம்

Verse 1

நிந்தனைகள் நீக்கி நித்திய வழிகாட்டி
அனுதினமும் என்னை நடத்திடுவீர்
காயங்கள் ஆற்றி கறைகள் போக்கி
நித்திய கன்மலையின் மேல் உயர்த்துவீர்

Verse 2

கலக்கங்கள் நீக்கி பயங்கள் போக்கி
ஆதரித்து என்னை அனைத்திடுவீர்
ஆத்துமாவை தேற்றி நீர் வாழ்வில் நடத்தி
பகைங்கர் முன் என் தலையை உயர்த்தினீர்

Yesuvae Ummai Nambuvaen Christian Song Lyrics in English

Pre-Chorus

Yesuvae Ummai Nambuvaen
Nanmaiyum Kirubayum Thodarumae
Um Jeevanai Enakkaga Eentheer
Neer En Valvinil Nirantharam

Chorus

Neer Ennai Vittu Neenga Pokkisham
Neer Ennai Vittu Neenga Pokkisham

Verse 1

Ninthanaigal Neeki Nithiya Valikatti
Anuthinamum Ennai Nadathiduveer
Kayangal Aatri Karaigalai Pokki
Nithiya Kanmalaiyin Mel Uyarthuveer

Verse 2

Kalakkangal Neeki Bayangalai Pokki
Aadharithu Ennai Anaithiduveer
Aathumavai Thetri Ner Valiyil Nadathi
Pagaigar Mun En Thalaiyai Uyarthuveer

Keyboard Chords for Yesuvae Ummai Nambuvaen

Other Songs from Yadah Vol 2 Album

Comments are off this post