Yesuvai Siluvaiyil Kandaen Christian Song Lyrics

Yesuvai Siluvaiyil Kandaen Ullam Norungiyae Nindraen En Paavadhin Goram En Paavadhin Veeriyam Tamil Christian Song Lyrics Sung By. Melvin Manesh.

Yesuvai Siluvaiyil Kandaen Christian Song Lyrics in Tamil

இயேசுவை சிலுவையில் கண்டேன்
உள்ளம் நொருங்கியே நின்றேன் (2)
என் பாவத்தின் கோரம்
என் பாவத்தின் வீரியம்
இயேசுவின் பாடுகளில் கண்டேன் (2)

1. தாங்க முடியாமல் துடித்தவர்
பிதாவே என்று கதறினாரே (2)
எனக்கு பதிலாக
என் சிலுவையை சுமந்து
கல்வாரி மலை மேலே ஏறுகின்றார் (2)

2. கைகளில் ஆணிகள் அரைந்திட
பிதாவே மன்னியும் என்றவரே (2)
பொல்லாத என்னையும்
பொன் மகனாய் மாற்றிட
பொறுமையாய் சகித்தீர் எந்தனுக்காய் (2)

Yesuvai Siluvaiyil Kandaen Christian Song Lyrics in English

Yesuvai Siluvaiyil Kandaen
Ullam Norungiyae Nindraen (2)
En Paavadhin Goram
En Paavadhin Veeriyam
Yesuvin Paadugalil Kandaen (2)

1. Thaanga Mudiyamal Thudidhavar
Pidhavae Endru Kadharinaarae (2)
Enaku Badhilaga
En Siluvayai Sumandhu
Kalvaari Malai Maelae Yaerugindrar (2)

2. Kaigalil Aanigal Araindhida
Pidhavae Maniyum Endravarae (2)
Pollaadha Ennaiyum
Pon Maganaai Maatrida
Porumayai Sagidheer Endhanukai (2)

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post