Yesuvai Solluvom Lyrics

Yesuvai Solluvom Idhayatthai Velluvoem Desathin Saapangalai Aasirvathamaakuvoem Tamil Christian Song Lyrics Sung By. Dudley Thangaiya.

Yesuvai Solluvom Christian Song in Tamil

இயேசுவை சொல்லுவாம்
இதயத்தை வெல்லுவோம்
தேசத்தின் சாபங்களை
ஆசீர்வாதமாக்குவோம்

1. திசைகளை தேர்ந்தெடுக்க
கிதியோன்கள் வருவார்கள் – 2
எழுப்புதல் விதைத்திட
எஸ்தர்கள் எழும்புவார்கள் – 2

2. உலகத்தின் தலைவர்களின்
உள்ளங்களில் பேசுமையா – 2
உம்மையே தெய்வம் என்று
உணர்ந்திட செய்யும் ஐயா – 2

3. ஓடுகின்ற நதிகள் எல்லாம்
யோர்தானாய் மாறவேண்டும் – 2
கடற்கரை ஓரமெல்லாம்
கலிலேயே ஆகவேண்டும் – 2

4. இமயம் குமரி வரை
இதயங்கள் ஒன்றாகும் – 2
இயேசுவை ஏற்றுக் கொண்டால்
எல்லாமே நன்றாகும் – 2

5. கானானை தந்தவரே
இந்தியாவை தாருமையா – 2
தேசத்தை ஒருங்கிணைத்து
திருச்சபை ஆக்குமையா – 2

Yesuvai Solluvom Christian Song in English

Yesuvai Solluvom
Idhayatthai Velluvoem
Desathin Saapangalai
Aasirvathamaakuvoem

1. Disaigalai Thearnthedukka
Kithiyoengal Varuvaargal – 2
Yezhiuputhal Vidaithita
Esthergal Yezhumbuvaargal – 2

2. Ulagathin Thalaivargalin
Ullangalil Paesumaiyaa – 2
Ummaiyae Deivam Yendru
Unarnthida Seiyum Iyya – 2

3. Odugindra Nathigal Yellam
Yoerthanaai Maara Vaendum – 2
Kadarkarai Voeramellam
Galilaeya Aaga Vaendum – 2

4. Imayam Kumari Varai
Idhayangal Voendraagum – 2
Yesuvai Yaettrukondaal
Yellamae Nandragum – 2

5. Kanaanai Thanthavarae
Indhiyaavai Thaarumaiyaa
Desathai Orungginaithu
Thiruchabai Aakummaiyaa – 2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post