Yesuvai Thedu Yesuvai Naadu Lyrics

Yesuvai Thedu Yesuvai Naadu Tamil Christian Song Lyrics From the Album Venpuraave Varuga Vol 7 Sung By. Rev Paul Thangiah.

Yesuvai Thedu Yesuvai Naadu Christian Song in Tamil

இயேசுவைத் தேடு இயேசுவை நாடு
சாத்தானின் கோட்டைகள் உடைத்திடும் நாமம்
வானத்திலும் பூமியிலும் மேலான ஒரே நாமம்
இயேசு என்னும் ஒரு நாமம் திரு நாமமே

1. பயம் எதற்கு திகில் எதற்கு காக்கும்
தேவன் இயேசு தானே உண்டெனக்கு

அல்லேலூயா பாட்டுப்பாடி
ஆண்டவரை துதித்துப் போற்றி
நேற்றும் இன்றும் என்றும்
மாறா இயேசு ராஜாவே

2. சோர்வேதற்கு துயர் எதற்கு தேற்றும்
தேவன் இயேசு தானே உண்டெனக்கு

3. வாழ்வெனக்கு வழி எனக்கு மீட்கும்
தேவன் இயேசு தானே உண்டெனக்கு

Yesuvai Thedu Yesuvai Naadu Christian Song in English

Yesuvaithedu Yesuvai Naadu
Sathaanin Koettaigalai Udithidum Naamam
Vaanathilum Poomiyulum Melaan Ore Naamam
Yesu Yennum Oru Naamam Thiru Maamamae -2

1. Bayam Edharkku Dhigil Edharkku
Kaakum Devan Yesuthanae Vundenakku

Hallujah Paattupaadi
Padithavarai Thuthithu Poettri
Neetrum Indrum Yendrum
Maara Yesu Rajaavae -2

2. Soervedharkku Thuyaredharkku
Thaettrum Devan Yesuthanae Vundenakku

3. Vaazhvenakku Vazhi Yenakku
Meetkum Devan Yesuthanae Vundenakku

Keyboard Chords for Yesuvai Thedu Yesuvai Naadu

Other Songs from Venpuraave Varuga Vol 7 Album

Comments are off this post