LYRIC

Yesuve Neer Illamal Song Lyrics in Tamil

இயேசுவே என் இயேசுவே
நீர் இல்லாமல் எனக்கு யாருமில்லையே – 2

நான் செய்த பாவங்கள் பல ஆயிரம்
உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீரே – 2
நன்றி இயேசுவே – 4

1. பெலனில்லாமல் நான் நின்ற வேளையில்
உம் பெலத்தாலே என்னை தாங்கி கொண்டீரே – 2
உம் பெலன் போதுமே – 4

2. பாதை தெரியாமல் நான் அழுத வேளையில்
கண்ணீரை துடைத்து எந்தன் கரம் பிடித்தீரே
யாருமில்லை என்று ஏங்கும் நேரத்தில்
தோழனை போல் தோன்றி தோள் கொடுத்தீரே
உம் அன்பு போதுமே
உம் துணை போதுமே – 2

Yesuve Neer Illamal Song Lyrics in English

Yesuve En Yesuve Neer Illamal
Yenakku Yaarumillaiye – 2

Naan Seitha Paavangal Pala Aayiram
Um Reththal Ennai Meettukondirae – 2
Nandri Yesuve – 4

1. Belanillamal Naan Nindra Velaiyil
Um Belathale Ennai Thaangikondirae  – 2
Um Belan Podume – 4

2. Paathai Theriyaamal Naan Alutha Velaiyil
Kanneerai Thudaithu Enthan Karan Piditheerae
Yaarum Illai Yendru Endru Yengum Nerathil
Tholanai Pol Thondri Thol Kodutheere
Um Anbu Podume
Um Thunai Podume – 2

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT