Yesuve Um Anpilirunthu Christian Song Lyrics
Yesuve Um Anpilirunthu Ennai Pirikka Mutiyumo Suzhnilaikal Maarinaalum Tamil Christian Song Lyrics From the Album Messia Vol 6 Sung By. S. Selvakumar.
Yesuve Um Anpilirunthu Christian Song Lyrics in Tamil
இயேசுவே உம் அன்பிலிருந்து
என்னை பிரிக்க முடியுமோ
சூழ்நிலைகள் மாறினாலும்
எந்தன் அன்பு மாறுமோ
நீரே எந்தன் வாஞ்சை நிரென் தாகமே
நீரே எந்தன் ஆசை என் இயேசுவே
1. துன்பங்களால் வியாகுலத்தினாலே உம்மை பிரிவேனா
சோதனையினாலே வேதனையினாலே உம்மை பிரிவேனா
எதை இழந்தாலும் என்ன நேர்ந்தாலும்
என்னை பிரித்திடவே முடியாதே
கண்ணீர் கவலையெல்லாம்
என் அன்பை பிரித்திடுமோ
2. எந்தன் பிரியமே எந்தன் நேசரே
எந்தனின் உயிரே
எந்தன் மனதை கவர்ந்தவரே இதய நாயகரே
இந்த உலகத்திற்காய் ஆதாயத்திற்காய்
உம்மை நேசிப்பவன் நானல்
இன்பமோ துன்பமோ உம்மை
உயிராய் நேசிக்கிறேன்
3. என்னைவிட உந்தன் உயிரையும் நீரே
பெரிதாய் நினைக்கவில்லை
உம்மைவிட உலகில் எதையும் பெரிதாக
நானும் நினைக்கவில்லை
உயிரினும் மேலாய் உம்மை நினைக்கின்றே
எதற்காய் வாழ்கின்றேன்
உமக்காய் எதையும் செய்வேன்
உமக்காய் வாழாமல் -வேறு
எதற்காய் வாழ்கின்றேன்
Yesuve Um Anpilirunthu Christian Song Lyrics in English
Yesuve Um Anpilirunthu
Ennai Pirikka Mutiyumo
Suzhnilaikal Maarinaalum
Endhan Anpu Maarumo
Neerae Endhan Vaansai Niren Thaakamae
Neerae Endhan Aasai En Yesuvae
1. Thunpankalaal Viyaakulathinaalae Ummai Pirivaenaa
Sothanaiyinaalae Vaethanaiyinaalae Ummai Pirivaenaa
Edhai Izhanthaalum Enna Naernthaalum
Ennai Pirithidavae Mutiyaathae
Kanneer Kavalaiyellaam
En Anpai Pirithitumo
2. Endhan Piriyamae Endhan Nesarae
Endhanin Uyirae
Endhan Manadhai Kavarndhavarae Idhaya Naayakarae
Indha Ulakathirkaai Aadhaayathirkaai
Ummai Nesippavan Naanal
Inpamo Thunpamo Ummai
Uyiraai Naesikkiraen
3. Ennaivida Undhan Uyiraiyum Neerae
Perithaai Ninaikkavillai
Ummaivida Ulakil Ethaiyum Perithaaka
Naanum Ninaikkavillai
Uyirinum Maelaai Ummai Ninaikkinrae
Etharkaai Vaazhkinraen
Umakkaai Ethaiyum Seivaen
Umakkaai Vaazhaamal -Vaeru
Etharkaai Vaazhkinraen
Comments are off this post