Yesuve Um Nesame Lyrics
Yesuve Um Nesame Tamil Christian Song Lyrics Sung By. Meipar Chellappa.
Yesuve Um Nesame Christian Song in Tamil
இயேசுவே உம் நேசமே
நீசன் என்னை வென்றதே
அன்பே தெய்வம் அவரே நீர்
அன்பை என்னில் காட்டினேன்
1. கொல்கொதாவின் குருசிலே
கொடிய வாதை துயரிலே
கொடுமை செய்யும் பகைவர்க்கே
பரனை நோக்கி ஜெபித்தீரே
2. எந்தன் பாவம் நினைக்கையில்
என்னையே அருவருக்கின்றேன்
என்ற போதும் நேசித்தே
என்னை அணைத்துக் கொண்டீரே
3. இனியும் என்னை நடத்திட
இறுதி விண்ணில் சேர்த்திட
வாக்கு உரைத்த தெய்வமே
வாழ்த்தி உம்மைப் போற்றுவேன்
