Yesuvin Anbu Christian Song Lyrics

Yesuvin Anbu Tamil Christian Song Lyrics Sung By. Thomas.

Yesuvin Anbu Christian Song Lyrics in Tamil

உங்க அன்பை பாட ஒரு வார்த்தை இல்லை
உங்க நேசத்தை நான் என்ன சொல்ல (2)

எல்லை இல்லா அன்பினால் அழைத்தவரே
கள்ளம் இல்லா அன்பினால் கவர்ந்தவரே
புறம்பே தல்லாத நேசரே (2)

1. அன்பாய் அணைக்கும் தாயும் நீரே
ஆறுதல் அளிக்கும் தகப்பனும் நீரே (2)

2. வழித்தப்பிபோனேன் ஒரு ஆட்டை போல
தேடி வந்தீர் நல்ல மேய்ப்பனாக (2)

3. என்னை மீட்க சிலுவை சுமந்தீர்
அழைத்து செல்ல சீக்கிரம் வருவீர் (2)

Advertisement