Yesuvin Anbu – Doreen Robin Song Lyrics
Yesuvin Anbu Endrum Maaraadhadhu Yesuvin Vaarthai Endrum Ozhiyaadhadhu Tamil Christian Song Lyrics Sung By. Doreen Robin.
Yesuvin Anbu Christian Song Lyrics in Tamil
இயேசுவின் அன்பு என்றும் மாறாதது
இயேசுவின் வார்த்தை என்றும் ஒழியாதது (2)
நீ நம்பினால் அற்புதம் காண்பாய்
விசுவாசித்தால் தேவ மகிமை காண்பாய் (2) – இயேசுவின்
1. நம்பி வா இயேசுவை விசுவாசி இயேசுவை
அண்டி வா இயேசுவை அன்புகூரு இயேசுவை (2)
அற்புதம் பெற்றுக் கொள் அதிசயம் பெற்றுக் கொள் (2)
ஆசீர்வாதமாய் இருப்பாயே – நீ
ஆசீர்வாதமாய் இருப்பாயே (2) – இயேசுவின் அன்பு
2. பாவத்தில் இருந்து விடுதலை சாபத்திலிருந்து விடுதலை
வியாதியிலிருந்து விடுதலை துக்கத்திலிருந்து விடுதலை (2)
இரட்சிப்பை பெற்றுக்கொள் சுகத்தை பெற்றுக்கொள் (2)
சந்தோஷமாய் இருப்பாயே – நீ
சந்தோஷமாய் இருப்பாயே (2) – இயேசுவின் அன்பு
3. உலக அன்பு மாயையானது தேவ அன்பு மாறாதது (2)
இயேசுவின் அன்பிலே என்றுமே நிலைத்திரு (2)
மகிழ்ச்சியாய் வாழ்த்திடுவாய் மன மகிழ்ச்சியாய்
வாழ்த்திடுவாய் (2) இயேசுவின் அன்பு
Yesuvin Anbu Christian Song Lyrics in English
Yesuvin Anbu Endrum Maaraadhadhu
Yesuvin Vaarthai Endrum Ozhiyaadhadhu (2)
Nee Nambinaal Arpudham Kaanbaay
Visuvaasiththaal Dheva Magimai Kaanbaay (2) – Yesuvin
1. Nambi Vaa Yesuvai Visuvaasi Yesuvai
Andi Vaa Yesuvai Anbukooru Yesuvai (2)
Arpudham Pettruk Kol Adhisayam Pettruk Kol (2)
Aasirvaadhamaay Iruppaay – Nee
Aasirvaadhamaay Iruppaay (2) – Yesuvin Anbu
2. Paavatthil Irundhu Vidudhalai Saabaththilirundhu Vidudhalai
Viyaadhiyilirundhu Vidudhalai Dhukkatthilirundhu Vidudhalai (2)
Ratchippai Pettrukkol Sugatthai Pettrukkol (2)
Sandhoshamaay Iruppaay – Nee
Sandhoshamaay Iruppaay (2) – Yesuvin Anbu
3. Ulaga Anbu Maayaiyaanadhu Dheva Anbu Maaradhadhu (2)
Yesuvin Anbilae Endrumae Nilaiththiru (2)
Magizhchiyaayn Vaazhththiduvaay Mana Magizhchiyaay
Vaazhthiduvaay (2) – Yesuvin Anbu
Keyboard Chords for Yesuvin Anbu
Comments are off this post