Yesuvin Anbu – Pr D Michael Song Lyrics

Yesuvin Anbu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr D Michael

Yesuvin Anbu Christian Song Lyrics in Tamil

உங்க அன்பை தேடி ஓடி வந்தேன் ஏசப்பா
உங்க அன்புக்கு இணை உலகத்திலே ஏதப்பா -2
அன்பு… இயேசுவின் அன்பு…
அன்பு… மாறாத அன்பு -2

1.பாவியான என் மீது பாசம் வைத்த அன்பு
பாவத்தை மன்னித்து பரிந்து பேசும் அன்பு -2
பாவத்தை மன்னித்து பரிந்து பேசும் அன்பு – அன்பு -2- உங்க அன்பை தேடி

2.காணாத ஆட்டை தேடி கண்டுபிடித்த அன்பு
மந்தையில் கூட்டி சேர்த்து மனம் மகிழும் அன்பு -2
மந்தையில் கூட்டி சேர்த்து மனம் மகிழும் அன்பு – அன்பு -2- உங்க அன்பை தேடி

3.குற்றத்தை காணாத குறைவில்லாத அன்பு
கல்லெறியும் கூட்டத்திலும் கருணை வைத்த அன்பு
கல்லெறியும் கூட்டத்திலும் கருணை வைத்த அன்பு -அன்பு -2- உங்க அன்பை தேடி

4.சத்திரத்தில் சேர்த்து கொள்ளும் நித்தியமான அன்பு
சத்தியத்தில் நிலைத்திருக்க சுத்திகரிக்கும் அன்பு -2
சத்தியத்தில் நிலைத்திருக்க சுத்திகரிக்கும் அன்பு – அன்பு – 2- உங்க அன்பை தேடி

Yesuvin Anbu Christian Song Lyrics in English

Unga anpai thedi odi vanthen yesappa
Unga anpukku inai ulagaththile yethappa -2
Anpu… yesuvin anpu…
Anpu… maraatha anpu -2

1.Paaviyaana en meethu paasam vaiththa anpu
Paavaththai manniththu parinthu pesum anpu -2
Paavaththai manniththu parinthu pesum anpu – Anpu -2- Unga anpai thedi

2.Kaanaatha aattai thedi kandupidiththa anpu
Manthaiyil kootti serththu manam magizhum anpu -2
Manthaiyil kootti serththu manam magizhum anpu – Anpu – 2- Unga anpai thedi

3.Kutraththai kaanatha kuraivillatha anpu
Kalleriyum koottaththilum karunai vaiththa anpu
Kalleriyum koottaththilum karunai vaiththa anpu – Anpu – 2- Unga anpai thedi

4.Saththiraththil serththu kollum niththiyamana anpu
Saththiyaththil nilaiththirukka suththikarikkum anpu -2
Saththiyaththil nilaiththirukka suththikarikkum anpu – Anpu – 2- Unga anpai thedi

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post