Yesuvin Naamam – Medley Christian Song Lyrics
Yesuvin Naamam – Medley Athu Yendrum Uyarnthadhu Paathinaayirangalil Tamil Christian Song Lyrics Sung By. Sweetlyn Jasper, Aaron Edward.
Yesuvin Naamam – Medley Christian Song Lyrics in Tamil
இயேசுவின் நாமம் அது என்றும் உயர்ந்தது,
பதிணாயிரங்களில் சிறந்தது (2)
இயேசு நாமமே மெய்யான நாமம்
இயேசு தேவனே மெய்யான தேவன்
இயேசு நாமமே மெய்யான நாமம்
சாரோனின் ரோஜா
லீலிப் புஷ்பம் நீரே
இயேசுவே என்றும் துதி உமக்கே
இயேசுவின் நாமத்தில் மன்னிப்பு உண்டே
இயேசுவின் நாமத்தில் சுகம் உண்டே
இயேசுவின் நாமத்தில் கிருபை உண்டே
இயேசுவின் நாமத்தில் ஜெயம் உண்டே (2)
இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
இயேசு நாமம் இயேசு நாமம்
இயேசு நாமம் இயேசு நாமம்
இயேசு நாமம் இயேசு நாமம் – வாழ்கவே
Yesuvin Naamam – Medley Christian Song Lyrics in English
Yesuvin Naamam
Athu Yendrum Uyarnthadhu
Paathinaayirangalil Siranthadhu (2)
Yesu Naamamey Meiyana Naamam
Yesu Dhevanae Meiyana Dhevan
Yesu Naamamey Meiyana Naamam
Saronin Roja
Leely Pushpam Neerae
Yesuvae Yendrum Thuthi Umakae
Yesu Naamamey Meiyana Naamam
Yesu Dhevanae Meiyana Dheivam
Yesu Naamamey Meiyana Naamam
Yesu Naamathil Mannipu Undae
Yesu Naamathil Sugam Undae
Yesu Naamathil Kirubai Undae
Yesu Naamathil Jeyam Undae (2)
Yesuvin Naamamae (2)
Yesu Naamam Yesu Naamam (2)
Yesu Naamam Yesu Naamam – Vazhgavae
Comments are off this post