Yesuvin Naamam Vallamaiyulla Lyrics

Yesuvin Naamam Vallamaiyulla Naamam Kattugalai Udaikkum Tamil Christian Song Lyrics From the Album Nambikkai Naayahan Vol 3 Sung by. Zac Robert.

Yesuvin Naamam Vallamaiyulla Christian Song in Tamil

இயேசுவின் நாமம்
வல்லமையுள்ள நாமம்
கட்டுகளை உடைக்கும் – 3
பாவ கறைகள் எல்லாம் கழுவி விடும்
வியாதி நோய்கள் எல்லாம் மறைந்துவிடும்
சாத்தான் சேனைகள் யாவும் நடுங்கி ஓடும்
வல்லமை உண்டு உண்டு
இயேசு நாமத்தில்

உலர்ந்த எழும்புகள் உயிர் பெற்று எழும்புது
இயேசுவின் சேனை பூமியில் எழும்புது
வாலிப சேனை தேசத்தில் எழும்புது

Yesuvin Naamam Vallamaiyulla Christian Song in English

Yesuvin Naamam
Vallamaiyulla Naamam
Kattugalai Udaikkum – 3
Paava Karaigal Ellam Kazhuvi Vidum
Viyaathi Noigal Ellam Maraindhuvidum
Sathaan Saenaigal Yaavum Nadungi Odum
Vallamai Undu Undu
Yesu Naamathil

Ularndha Yezhumbugal Uyir Pettru Yezhumbudhu
Yesuvin Saenai Boomiyil Yezhumbudhu
Valliba Saenai Desathil Yezhumbudhu

Other Songs from Nambikkai Naayahan Vol 3 Album

Your email address will not be published.