Yesuvin Namamae Tamil Christian Song Lyrics
Yesuvin Namamae Inidhaana Naamamae Suvaidhu Paarthal Tamil Christian Song Lyrics From the Album Anbanavar Vol 1 Sung By. Agape Ministries.
Yesuvin Namamae Christian Song Lyrics in Tamil
இயேசுவின் நாமமே இனிதான நாமமே
சுவைத்து பார்த்தால் போதுமே தேனினும் மதுரமே – 2
Verse 1
பாவியாய் இருந்த எனக்காய் பரம் விட்டு பாரில் வந்து
பரிசுத்த இரத்தம் சிந்தி எனை மீட்ட நாமமே – 2
Verse 2
துரோகியாய் தூரம் போன என்னையும் சேர்த்து கொண்டு
நீதிமான் என்றழைத்து நிரந்தர வாழ்வளித்த – 2
Verse 3
அக்ரம சிந்தை கொண்டு அன்பருக்கு அகன்று போனேனேன்
அகப்பே அன்பினாலே அண்டி வந்த நாமமே – 2
Verse 4
நீசனாய் நித்தம் வாழ்ந்து நேசரை விலகினேனே
நீதிபரராய் இருந்து பரிந்து பேசும் நாமமே – 2
Yesuvin Namamae Christian Song Lyrics in English
Yesuvin Namamae Inidhaana Naamamae
Suvaidhu Paarthal Podhumae Theninum Madhuramae – 2
Verse 1
Paaviyaai Irundha Enakai Param Vittu Paaril Vandhu
Parisudha Ratham Sindhi Enai Meeta Naamamae – 2
Verse 2
Dhrogiyaai Dhooram Pona Ennaiyum Saerthu Kondu
Needhimaan Endrazhaithu Nirandhara Vaazhvalidha – 2
Verse 3
Akrama Sindhai Kondu Anparuku Agandru Ponaenaen
Agapae Anbinalae Andi Vandha Namamae – 2
Verse 4
Neesanaai Nitham Vaazhndhu Naesarai Vilaginaenae
Needhibararaai Irundhu Parindhu Paesum Naamame – 2
Comments are off this post