Yesuvin Namathil Vallamai Ithai Lyrics
Yesuvin Namathil Vallamai Ithai Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.
Yesuvin Namathil Vallamai Ithai Christian Song in Tamil
இயேசுவின் நாமத்தில் வல்லமை
இதை நம்புவோர்க்கு பெலன்
1. இயேசுவின் நாமத்தை சொன்னால்
கொடும் பேய்கள் பறந்தோடும்
உன் வியாதிகள் தீர்ந்திடும்
நீ விடுதலை அடைவாயே
2. இயேசுவின் நாமத்தை சொன்னால்
உன் பயங்கள் நீங்கிடும்
இன்னல் துன்பம் மாறிடும்
பேரின்பம் அடைவாயே
3. இயேசுவின் நாமத்தை சொன்னால்
ஆசீர்வாதம் பெற்றிடுவாய்
கஷ்டம் கண்ணீர் மாறிடும்
கலக்கங்கள் நீங்கிடும்
