Yesuvin Namathinal Oru Arputham Lyrics
Artist
Album
Yesuvin Namathinal Oru Arputham Tamil Christian Song Lyrics Sung By. S. Jeyarani.
Yesuvin Namathinal Oru Arputham Christian Song in Tamil
இயேசுவின் நாமத்தினால்
ஒரு அற்புதம் உனக்கு நடக்கும்
இயேசுவின் நாமத்தினால்
ஒரு புது வழி உனக்கு திறக்கும்
1. மூடிய கதவு திறக்கும்,
முன் நிற்கும் தடைகள் விளகும்
இருளின் நாட்கள் நீங்கும்
மாவெளிச்சம் உன்மேல் உதிக்கும்
2. சூழ்னிலை எனக்காய் மாறும்
நீ சந்தித்த தோல்வி மறையும்
சத்துரு கோட்டை உடையும்
நீ ஜெபித்தது வந்து சேரும்
3. தேவன் தந்த தரிசனம் அவை
நிச்சயம் நடந்தே தீரும்
கர்த்தரின் வாக்குத்தத்தம் அதை
நிச்சயம் என்னை உயர்த்தும்
4. தூதர்கள் சேனை இறங்கும்
ஒர் யுத்தம் எனக்காய் நடக்கும்
சிலுவையின் வெற்றி யாவும்
உன் சொந்தமாய் வந்து சேரும்
Comments are off this post