Yesuvodu Nadappaen Christian Song Lyrics
Yesuvodu Nadappaen En Jeevanulla Nalellaam Tamil Christian Song Lyrics Sung By. J.S. Sherin John, J.S. Shindey John.
Yesuvodu Nadappaen Christian Song Lyrics in Tamil
இயேசுவோடு நடப்பேன்
என் ஜீவனுள்ள நாளெல்லாம் (2)
உயர்வானாலும் தாழ்வானாலும்
வாழ்வானாலும் சவானாலும் (2)
1. நான் போகும் பாதை கற்களாய் இருந்தாலும்
நான் போகும் பாதை முட்களாய் இருந்தாலும்
நான் போகும் பாதை மேடு பள்ளம் ஆனாலும்
நடப்பேன் நடப்பேன் என் இயேசுவோடு நான் (2)
இயேசுவோடு நான்
2. நான் போகும் பாதை துன்பமாய் இருந்தாலும்
நான் போகும் பாதை துயரமாய் இருந்தாலும்
நான் போகும் பாதை அழுகையாக இருந்தாலும்
நடப்பேன் நடப்பேன் என் இயேசுவோடு நான் (2)
இயேசுவோடு நான்
Yesuvodu Nadappaen Christian Song Lyrics in English
Yesuvodu Nadappen
En Jeevanulla Nalellaam (2)
Uyarvanalum Thazhvanalum
Vazhvanalum Savanalum (2)
1. Naan Pogum Paathai Karkalaai Irunthalum
Naan Pogum Paathai Mutkalaai Irunthalum
Naan Pogum Paathai Medu Pallam Aanalum
Nadappen Nadappen En Yesuvodu Naan (2)
Yesuvodu Naan
2. Naan Pogum Paathai Thunbamaai Irunthaalum
Naan Pogum Paathai Thuyaramaai Irunthaalum
Naan Pogum Paathai Azhugayaaha Irunthaalum
Nadappen Nadappen En Yesuvodu Naan (2)
Yesuvodu Naan
Comments are off this post