Yesuvukkai Song Lyrics

Yesuvukkai Vaazhum Vaazhkai Punithamanadhu Athu Punithamanadhu Song Lyrics in Tamil and English Sung By. Keziah Sharon.

Yesuvukkai Christian Song Lyrics in Tamil

இயேசுவுக்காய் வாழும் வாழ்க்கை புனிதமானது
அது புனிதமானது
கர்த்தருக்காய்வாழும் வாழ்க்கை இனிமையானது
அது இனிமையானது (2)
நல்லவரேஎன் இயேசு வல்லவரே
அற்புதங்கள் என் வாழ்வில் செய்பவரே (2)

1. உள்ளமதை இயேசுவுக்கு கொடுத்திடு மகனே
உள்ளமதை கர்த்தருக்கு அழித்திடு மகனே (2)
எந்நாளும் எந்நாளும் என் இயேசு நல்லவரே
எந்நாளும் எந்நாளும் என் இயேசு வல்லவரே
நோய்களெல்லாம் போக்கிடுவார்
சாபம் எல்லாம் நீக்கிடுவார்
ஒரு நாள் உன்னை கன்மலை மேல் நிறுத்திடுவார்

2. காலமெல்லாம் உடனிருந்து காப்பவர் அவரே
காலை தோறும் புது கிருபை தருபவர் அவரே (2)
கண்ணீரின் பாதைகள் வந்தாலும் மாற்றுவார்
இருளில் இடறிடும் போதிலும் தங்குவார்
கருத்துடன் காத்திடுவார் தோழ்களிலே சுமந்திடுவார்
தந்தை போல கரம் பிடித்து நடத்திடுவார்

Yesuvukkai Christian Song Lyrics in English

Yesuvukkai Vaazhum Vaazhkai Punithamanadhu
Athu Punithamanadhu
Kartharukai Vaazhum Vaazhkai Inimaiyanadhu
Athu Inimaiyanadhu (2)
Nallavarey En Yesu Vallavarey
Arputhangal En Vaazhvil Seybavarey (2)

1. Ullamathai Yesuvukku Koduthidu Maganey
Ullamathai Kartharuku Allithidu Maganey (2)
Ennaalum Ennaalum En Yesu Nallavarey
Ennaalum Ennaalum En Yesu Vallavarey
Noigallellam Pokiduvaar
Saabam Ellam Neekiduvaar
Oru Naal Unnai Kanmalai Mel Niruthiduvaar

2. Kaalamellam Udanirunthu Kaapavar Avarey
Kaalai Thorum Puthu Kirubai Tharubavar Avarey (2)
Kanneerin Paathaigal Vanthaalum Matruvaar
Irulil Idaridum Pothilum Thaanguvaar
Karuthudaney Kaathiduvaar Thozhgaliley Sumanthiduvaar
Thanthai Pola Karam Pidithu Nadathiduvaar

Other Songs from Tamil Christian Song 2023 Album

Comments are off this post