Yesuvukkai Paithiyam Lyrics

Yesuvukkai Paithiyam Vazhkaiyilae Sowkiyam Tamil Christian Song Lyrics From the Album Nandri Vol 4 Sung By. Alwin Thomas.

Yesuvukkai Paithiyam Christian Song in Tamil

இயேசுவுக்காய் பைத்தியம்
வாழ்க்கையிலே சௌக்கியம்
உலகத்திலே இதுதானே
ரொம்ப பெரிய பாக்கியம்

தன்னானே … தனனானே – 2
தன்னானே … தனனானே – 2
தன்னானே … தனனானே – 2

1. அம்மா அப்பா கேளுங்க
தம்பி தங்க கேளுங்க – 2
இயேசப்பா அன்ப பத்தி
சொல்ல போறேன் கேளுங்க – 3

பாவியான என்னையும் மீட்டெடுத்தாரே
துரோகியான என்னையும்
சேர்த்தனைத்தாரே – 2

2. பரலோகம் போகணுமா
இயேசப்பாவை பார்க்கணுமா – 2
பரலோக வீட்டுக்குள்ள
சந்தோஷமா வாழணுமா – 3

வேத வசனம் கேட்கணும்
பரிசுத்தமா வாழனும்
ஞானஸ்தானம் பெற்று நீயும்
அபிஷகத்தை பேரனும்

3. சினிமாவுக்கு பைத்தியம்
சிகரெட்டுக்கு பைத்தியம் – 2
அழிந்து போகும் உலகத்தின்
பணத்து மேல பைத்தியம் – 3

எல்ல முடிய ஒரு நாளு இயேசு வருவாரு
யாருக்குப்பா பைத்தியம் நீ
என்று கேட்பாரு

Yesuvukkai Paithiyam Christian Song in English

Yesuvukkaai Paithiyam
Vazhkaiyilae Sowkiyam
Ulagathilae Ithuthanae
Romba Periya Pakkiyam

Thannana… Thanananae – 2
Thannana… Thanananae – 2
Thannana… Thanananae – 2

1. Amma Appa Kelunga
Thambi Thanga Kelunga – 2
Yesappa Anba Pathi
Solla Poraen Kelunga – 3

Paaviyana Ennaiyum Mettedutharae
Thorogiyana Ennaiyum
Serthanaitharae – 2

2. Paralogam Poganuma
Yesappavai Parkanuma – 2
Paraloga Veetukkula
Santhosama Vazhanuma – 3

Vedha Vasanam Ketkanum
Parisuthamaa Vazhanum
Gnanasthanam Pettru Neeyum
Abishagathai Peranum

3. Cinema-Vukku Paithiyam
Cigaratte-Ku Paithiyam – 2
Azhinthu Pogum Ulagathin
Panathu Mela Paithiyam – 3

Yella Mudiya Oru Nallu Yesu Varuvaaru
Yaarukkupaa Paithiyam Nee
Endru Ketpaaru

Keyboard Chords for Yesuvukkai Paithiyam

Other Songs from Nandri Vol 4 Album

Your email address will not be published.