Yezhaigalin Belan – Suji Prabakar Song Lyrics

Yezhaigalin Belan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Suji Prabakar

Yezhaigalin Belan Christian Song Lyrics in Tamil

ஏழைகளின் பெலன் நீர், எளியவரின் திடன் நீர் – 2
அழைத்தவர் நீர், அன்பால் அணைத்தவர் நீர் – 2
துதி உமக்கே அப்பா, கணம் உமக்கே
துதி உமக்கே அப்பா, புகழ் உமக்கே

1.படுகுழியில் நான் வீழும் போது, பெலவான் என்னை தள்ளும்போது – 2
வானங்கள் சிருஷ்டித்த கரத்தினாலே, சர்வங்கள் ஆளும் புயத்தினாலே – 2
துவக்கினீரே என்னை உயர்த்தினீரே, உம் கரத்தினாலே அப்பா உயர்த்தினீரே – ஏழை..

2.பலவீனம் வியாதி வருத்தும்போது, எதிர்மறை எண்ணங்கள் நொறுக்கும்போது – 2
இயேசுவின் வல்ல வார்த்தையாலே, மரணத்தின் சாபம் நீங்கினதே – 2
சுகமானேன்- நான் சுகமானேன், உம் தழும்புகளால் சுகமானேன் – 2 ஏழை..

Yezhaigalin Belan Christian Song Lyrics in English

Yezhaigalin belan neer, eliyavarin thidan neer – 2
Azhaithavar neer, anpaal anaiththavar neer – 2
Thuthi umakke appa, kanam umakke
Thuthi umakke appa, Pugazh umakke

1.Padukuzhiyil naan veezhum pothu, pelavaan ennai thallum pothu – 2
Vaanangal sirushditha karaththinaale, sarvangal aalum puyaththinaale – 2
Thuvakkineere ennai uyarththineere, um karaththinaale appa uyarththineere – Yezhai

2.Paveenam viyaathi varuththum pothu, ethirmarai ennangal norukkum pothu – 2
Yesuvin valla vaarthaiyaale, maranaththin sabam neenginathe – 2
Sugamaanen – naan sugamaanen, um thazhumpugal sugamaanen – 2 – Yezhai

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post