Yutha Raja Singam Christian Song Lyrics

Yutha Raja Singam Saennaigalin Karthar Yuththathil Vallavar Avar Nammodu Irukkindraar Tamil Christian Song Lyrics Sung By. Rain Raj.

Yutha Raja Singam Christian Song Lyrics in Tamil

யூத ராஜ சிங்கம்
சேனைகளின் கரத்தர்
யுத்தத்தில் வல்லவர்
அவர் நம்மோடு இருக்கினறார் (2)

Chorus

ஜெயமே என்றும் ஜெயமே
இயேசுவின் நாமத்தால் ஜெயமே

Verse 1

பகைஞர் சூழ நின்றாலும்
படையெடுத்து முன் வந்தாலும்
பொல்லாப்பு நமக்கு நேரிடாது
வாதை கூடாரத்தை அணுகாது (2)

Chorus

ஜெயமே என்றும் ஜெயமே
இயேசுவின் நாமத்தால் ஜெயடும்

Verse 2

மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பாழாகும் கொள்ளைநோய் நேர்ந்தாலும்
பொல்லாப்பு நமக்கு நேரிடாது
வாதை கூடாரத்தை அணுகாது (2)

Chorus

ஜெயமே என்றும் ஜெயமே
இயேசுவின் நாமத்தால் ஜெயமே

Yutha Raja Singam Christian Song Lyrics in English

Yoodha Raaja Singam
Saennaigalin Karthar
Yuththathil Vallavar
Avar Nammodu Irukkindraar (2)

Chorus

Jeyamae Endrum Jeyamae
Yesuvin Naamathal Jeyamae

Verse 1

Pagainyar Soozha Nindraalum
Padai Yeduthu Mun Vandhaalum
Pollapu Namakku Naeridadhu.
Vaadhai Koodarathai Anugaadhu (2)

Chorus

Jeyamae Endrum Jeyamae
Yesuvin Naamathal Jeyamae

Verse 2

Marana Pallathaakkil Nadandhaalum
Paalakkum Kollai Noai Naernthaalum
Pollapu Namakku Naeridaadhu
Vaadhai Kudarathai Anugathu (2)

Chorus

Jeyamae Endrum Jeyamae
Yesuvin Naamathal Jeyamae

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post