Yutha Satham – Samuel Song Lyrics

Yutha Satham Christian Song Lyrics in Tamil and English From Aalugayin Geethangal Christian Song Sung By. Samuel, Suganthi

Yutha Satham Christian Song Lyrics in Tamil

யுத்த சத்தம் என் காதில் தொனித்திடுதே
யுத்த வீரனாய் நான் புறப்பட்டு சென்றிடுவேன்

சேனைகளின் கர்த்தரின் சத்தம்
என் காதில் தெளிவாய் தொனிக்குதே

1.பெலிஸ்தியரின் கூட்டம் அடக்க
தாவீதை போல் யுத்தம் செய்வேன்
வழி நடத்தும் தேவன் உண்டு
கோலியத்தை முறியடிப்பேன்

2.யேசபேலின் ஆதிக்கம் அடக்க
யெகூவை போல எழும்பிடுவேன்
நேசரின் அன்பு பொங்கிடவே
தேசத்தை சுதந்தரிப்பேன்

3.தேவ சத்தம் கேட்கும் யுத்த வீரன்
சித்தத்தை நிறைவேற்ற ஆவலே
செய்து முடிக்கும் வரை
என் உள்ளம் ஓயாதே ஓயாதே

4.என் காதுகளை கூர்மையாக்கிவிடும்
கைகளை யுத்தத்திற்கு பழக்குவியும்
சத்துருவின் முகத்தை கிழித்தெறியும்
யுத்த புருஷனாய் மாறிடவே

Yutha Satham Christian Song Lyrics in English

Yuththa saththam en kaathil thoniththiduthe
Yuththa veeranaai naan purappattu sendriduvean

Senaigalil karththarin saththam
En kaathil thelivaai thonikkuthe

1.Belisthiyarin koottam adakka
Thaaveethai pol yuththam seivean
Vazhi nadaththum thevan undu
Goliyaththai muriyadippean

2.Yesabelin aathikkam adakka
Yekoovai pola ezhumpiduvean
Nesarin anbu pongidave
Thesaththai suthantharippean

3.Theva saththam ketkum yuththa veeran
Siththathai niraivetra aavale
Seithu mudikkum varai
En ullam oyaathe oyaathe

4.En kaathugalai koormaiyaakkividum
Kaigalai yuththathirku pazhakkuviyum
Saththuruvin mugaththai kizhiththeriyum
Yuththa purushanaai maaridave

Comments are off this post