Yuthavin Raja Singamae Christian Song Lyrics

Artist
Album

Yuthavin Raja Singamae El-Shadai Engal Yesuvae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 9 Sung By. David T.

Yuthavin Raja Singamae Christian Song Lyrics in Tamil

யூதாவின் ராஜ சிங்கமே
எல்ஷடாய் எங்கள் இயேசுவே
யேகோவா நிசியும் நீரே
எனக்காய் யுத்தம் செய்வீரே (2)

1. எந்தனின் கரங்கள் உமக்கு நேராய்
என்றென்றும் விரிந்து உயர்ந்திருக்கும் (2)
முழங்கால் யுத்தம் என்றும் செய்வேன்
தோல்வி எனக்கில்லையே (2)

2. ஆயிரம் ஆயிரம் எதிர்த்த போதும்
என்னை மேற்கோள்ள முடியவில்லை (2)
சத்துரு வெள்ளம் போல் எழும்பும் போதும்
தோல்வி எனக்கில்லையே (2)

3. எந்தன் யுத்தம் உந்தன் உடையது
என்று வாக்கு அளித்தீரே (2)
அமர்ந்திருந்து நான் ஜெயம் எடுப்பேன்
தோல்வி எனக்கில்லையே (2)

Yuthavin Raja Singamae Christian Song Lyrics in English

Yuthavin Raja Singamae
El-Shadai Engal Yesuvae
Yegova Nissiyum Neerae
Enakai Yutham Seivirae (2)

1. Endhanin Karangal Umaku Naerai
Endrum(Endrendrum) Virindhu Uyarndhirukum (2)
Muzhangal Yuththam Endrum Seivaen
Tholvi Enakillaiyae (2)

2. Aayiram Aayiram Ethirtha Podhum
Ennai Merkolla Mudiyavillai (2)
Sathuru Vellampol Yezhumbum Podhum
Tholvi Enakkilaiyae (2)

3. Endhan Yutham Undhan Udaiyadhu
Endru Vakku Alitheerae (2)
Amarndhirundhu Naan Jeyam Edupaen
Tholvi Enakilaiyae (2)

Keyboard Chords for Yuthavin Raja Singamae

Other Songs from Uthamiyae Vol 9 Album

Comments are off this post